எரிபொருள் விற்பனை தொடர்பில் வெளியான தகவல்
Fuel Price In Sri Lanka
Sri Lanka Fuel Crisis
National Fuel Pass
By Sumithiran
தற்போது எரிபொருள் விற்பனை பாரியளவில் வீழ்ச்சியடைந்து காணப்படுவதாக எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளர் சங்கத்தின் தலைவர் ஷெல்டன் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
எரிபொருள் விலை குறைவாக காணப்பட்ட காலப்பகுதியுடன் ஒப்பிடும் பொழுது, தற்போது எரிபொருள் விற்பனை 40 - 50 சதவீதத்தினால் வீழ்ச்சியடைந்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
எரிபொருள் கையிருப்பில் உள்ள போதிலும்
எரிபொருள் நிரப்பு நிலையங்களில் எரிபொருள் கையிருப்பில் உள்ள போதிலும் விற்பனை குறைந்த அளவிலேயே காணப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
எரிபொருள் மற்றும் எரிவாயுவின் விலை
எதிர்வரும் முதலாம் திகதியிலிருந்து எரிபொருள் மற்றும் எரிவாயுவின் விலை அதிகரிக்கப்படவுள்ளதாக அரசாங்க தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள் |
விடுதலைப் புலிகளை வணங்கிய சிங்களவர்கள் ! 2 நாட்கள் முன்
இனவாதம் வாழ்வது வடக்கு கிழக்கில் இல்லை… தென்னிலங்கையில்தான்…
6 நாட்கள் முன்
10ம் ஆண்டு நினைவஞ்சலி