கொழும்பிலுள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயம் விடுத்துள்ள தகவல் (படம்)
Sri Lanka
India
Dhammika Perera
By Sumithiran
இலங்கையில் வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ள பிரபல இந்திய வர்த்தகர்களுக்கு 5 வருடங்களுக்கு விசா வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.
அவ்வாறான விசாக்களை வழங்குவதற்கு அமைச்சர் தம்மிக்க பெரேரா நடவடிக்கை எடுத்துள்ளதாக இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது.
Hon'ble Minister @_dhammikaperera handing over 5 year visas to #Indian business leaders in #SriLanka!! This is a welcome step in enhancing ease of business and promoting investments in ??. pic.twitter.com/AAKmqeAEVn
— India in Sri Lanka (@IndiainSL) July 2, 2022
இலங்கையில் வர்த்தகம் செய்வதை இலகுவாக அதிகரிப்பதற்கும் முதலீட்டை ஊக்குவிப்பதற்கும் இது உதவும் ஒரு நடவடிக்கை என இந்திய உயர்ஸ்தானிகராலயம் மேலும் தெரிவித்துள்ளது.
உலக இராணுவ வரலாற்றில் பால்ராஜ் ஒரு போரியல் அதிசயம்! ஒரு போர்க்கள ஒப்பீடு 18 மணி நேரம் முன்
4ம் ஆண்டு நினைவஞ்சலி