நாடளாவிய ரீதியில் உள்ள ஆசிரியர் வெற்றிடங்கள் தொடர்பில் வெளியான தகவல்
Janaka Wakkumbura
Government Employee
Sri Lanka
By Sathangani
நாடளாவிய ரீதியில் 22 ஆயிரம் ஆசிரியர் வெற்றிடங்கள் காணப்படுவதாக மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்றங்கள் இராஜாங்க அமைச்சர் ஜனக்க வக்கும்புர தெரிவித்துள்ளார்.
இதேவேளை வெற்றிடங்களுக்கு பொருத்தமானவர்களை இணைத்துக்கொள்ளும் நடவடிக்கைகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
சேவையில் இணைத்துக்கொள்ள
மேலும் வெற்றிடங்களுக்குரிய ஆசிரியர்களை சேவையில் இணைத்துக்கொள்ள நடவடிக்கை எடுத்துள்ளதாக அமைச்சர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில் நாடளாவிய ரீதியில் ஆசிரியர் வெற்றிடங்களை நிரப்புவதற்கான போட்டிப் பரீட்சைகளுக்கு விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
1ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்