ஒரு மாத காலப்பகுதியில் சிறுவர்கள் தொடர்பில் பொலிஸார் வெளியிட்ட தகவல்

srilanka police children
By Sumithiran Jul 29, 2021 09:37 AM GMT
Report

இலங்கையில் கடந்த ஒரு மாத காலப்பகுதியில் மாத்திரம் சுமார் 17 ஆயிரம், சிறுவர்களின் ஆபாசப் படங்கள் மற்றும் காணொளிகள் இணையத்தில் பதிவேற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிறுவர்களின் ஆபாசப் படங்கள் மற்றும் காணொளிகள் இணையத்தில் பதிவேற்றப்படும் சந்தர்ப்பத்தில் அதுதொடர்பிலான எச்சரிக்கைகள் மற்றும் தரவுகள், சுயமாகவே சிறுவர் துஷ்பிரயோகம் குறித்து கண்டறியும் நிலையத்திற்கு கிடைத்துவிடுமென, ஸ்ரீலங்கா காவல்துறை ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

இலங்கையில் இந்த ஆண்டு ஜூன் மாதம் 17 ஆம் திகதி முதல் ஜூலை மாதம் 28 ஆம் திகதி வரை சிறுவர்கள் தொடர்பான 17 ஆயிரத்து 629 ஆபாச காணொளிகள் மற்றும் புகைப்படங்கள் இணையத்தில் பதிவேற்றப்பட்டுள்ளன.

மடிக்கணனிகள், கணனிகள், கைத் தொலைபேசிகள் மற்றும் ரப்கள் வழியாக இவை பதிவேற்றப்பட்டுள்ளதாக ஸ்ரீலங்கா காவல்துறை ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

சிறுவர்கள் தொடர்பான ஆபாச உள்ளடக்கங்களைக் கொண்ட விடயங்களை கண்காணிக்க விசேட காவல்துறை குழுவொன்று சிறுவர் மற்றும் மகளிர் பணியகத்தில் நிறுவப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். சிறுவர் துஷ்பிரயோகம் குறித்து கண்டறியும் நிலையம் என இந்த பிரிவு பெயரிடப்பட்டுள்ளதோடு, இணையத்தளத்தின் ஊடாக மேற்கொள்ளப்படும் சிறுவர்கள் குறித்த சட்டவிரோத விடயங்களை இது கண்டறியும் என அவர் குறிப்பிட்டார்.

சிறுவர்கள் தொடர்பான ஆபாச உள்ளடக்கங்களை இணையத்தில் பதிவேற்றும் சந்தேகநபர்களைக் கண்டறிய நவீன தொழில்நுட்பம் பயன்படுத்தப்படுமென அவர் குறிப்பிட்டுள்ளார். பல்வேறு தரப்பினருக்கு இதுபோன்ற உள்ளடக்கத்தைப் பகிர்ந்த அல்லது அனுப்பிய நபர்களையும் காவல்துறை கண்டறியுமென அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதன் ஊடாக சிறுவர்களுக்கு ஏதாவது பாதிப்புகள், துஷ்பிரயோகம் அல்லது பாலியல் துஷ்பிரயோகம் இடம்பெற்றிருக்குமானால், துஷ்பிரயோக சட்டம் மற்றும் தண்டனைச் சட்டக்கோவையின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படுமெனவும் அவர் கூறியுள்ளார். 

ReeCha
மரண அறிவித்தல்

யாழ் சண்டிலிப்பாய் மேற்கு, Jaffna, Vaughan, Canada

12 Aug, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 5ம் வட்டாரம், Whitby, Canada

11 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, உருத்திரபுரம்

12 Aug, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், சுன்னாகம், பரிஸ், France

18 Jul, 2026
மரண அறிவித்தல்

துன்னாலை வடக்கு, சாவகச்சேரி

13 Aug, 2026
மரண அறிவித்தல்

கல்வியங்காடு, கட்டப்பிராய், மதுரை, தமிழ்நாடு, India, Gants Hill, United Kingdom

07 Aug, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கொழும்பு

12 Aug, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், Scarborough, Canada

15 Aug, 2022
6ம் ஆண்டு நினைவஞ்சலி

துன்னாலை மத்தி, New Jersey, United States, Toronto, Canada

15 Aug, 2020
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கனடா, Canada, Brampton, Canada

06 Aug, 2016
அகாலமரணம்

மட்டுவில் தெற்கு, Markham, Canada

04 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், வெள்ளவத்தை

11 Aug, 2021
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Holzwickede, Germany

07 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், வட்டக்கச்சி இராமநாதபுரம், வைரவபுளியங்குளம்

18 Jul, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கொழும்பு

12 Aug, 2026
மரண அறிவித்தல்

ஊரெழு, Oslo, Norway, Bexleyheath, United Kingdom

11 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை, கொய்யாத்தோட்டம், யாழ்ப்பாணம், Osterode am Harz, Germany

13 Aug, 2016
மரண அறிவித்தல்

கரம்பன், Markham, Canada

12 Aug, 2026
மரண அறிவித்தல்

அரியாலை, Harrow, United Kingdom

10 Aug, 2026
மரண அறிவித்தல்

நுணாவில் கிழக்கு, London, United Kingdom

11 Aug, 2026
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை, ஜேர்மனி, Germany, Brampton, Canada

08 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, Nigeria, Tooting, United Kingdom

15 Jul, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

13 Aug, 2020