50 வீதம் பேருக்கு ஒக்சிஜன் தேவை - கொரோனா நோயாளிகள் தொடர்பில் வெளியான தகவல்
colombo
corona patient
oxygen
By Sumithiran
கொழும்பு தேசிய மருத்துவமனையில் சிகிச்சை பெறும் கொரோனா நோயாளிகளில் சுமார் 50 வீதம் பேருக்கு ஒக்சிஜன் தேவை என்று விசேட மருத்துவ நிபுணர் உபுல் திசாநாயக்க தெரிவித்தார்.
சிகிச்சை பெறும் 200 நோயாளிகளில் 100 பேருக்கு இந்த தேவை உள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.
பயணக் கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டதன் பின்னர் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.
1ம் ஆண்டு நினைவஞ்சலி