இலங்கையில் பேஸ்புக் பாவனையாளர்கள் தொடர்பில் வெளியான தகவல்
Sri Lanka
People
Facebook
By Vasanth
இலங்கையில் 65 இலட்சம் முகநூல் பாவனையாளர்கள் உள்ளதாக இன்றையதினம் தகவல் வெளியாகியுள்ளது. இந்த தகவலை தொலைத்தொடர்பு மற்றும் ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழு வெளியிட்டுள்ளது.
இவர்களில் 25 வயது தொடக்கம் 34 வயதுடைய 21 இலட்சம் பேர் இருக்கின்றார்கள் எனவும் அந்த ஆணைக்குழு கூறியுள்ளது.
எனினும் இலங்கையில் சுமார் 22 மில்லியன் பேர் சனத்தொகை கணக்கீட்டில் பதிவாகியிருக்கின்றனர்.
மொத்த சனத்தொகையில் நான்கில் மூன்று பகுதியினர் பேஸ்புக் பாவனையாளர்களாக உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
4ம் ஆண்டு நினைவஞ்சலி