கர்ப்பிணித்தாய்மார்கள் தொடர்பில் வெளியான தகவல்
corona
death
pregnant
By Sumithiran
இலங்கையில் இதுவரை 20 கர்ப்பிணி தாய்மார்கள் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக இறந்துள்ளதாக குடும்ப சுகாதார சேவைகள் சங்கத்தின் தலைவி தேவிகா கொடித்துவக்கு தெரிவித்துள்ளார்.
இதுவரை சுமார் 2,800 கர்ப்பிணித் தாய்மார்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது என்று அவர் ஊடகங்களுக்கு தெரிவித்தார்.
மேற்கு மாகாணத்தில் மட்டும், 1,819 கர்ப்பிணித் தாய்மார்கள் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
1ம் ஆண்டு நினைவஞ்சலி