வங்கி வாடிக்கையாளர்களுக்கு வெளியான தகவல்
Hatton National Bank
Sri Lanka
People's Bank
By Sumithiran
உள்நாட்டு கடன் மறுசீரமைப்பை மேற்கொள்ளும் வகையில் கடந்த வியாழன் (29) முதல் இன்று (03) வரை மூடப்பட்டிருந்த வங்கிகள் இன்று (04) மீண்டும் தமது அன்றாட செயற்பாடுகளுக்காக திறக்கப்படவுள்ளன.
அத்துடன் கொழும்பு பங்குச் சந்தையும் இன்று (04) வழக்கம் போல் திறக்கப்படும்.
உள்நாட்டு கடன் மறுசீரமைப்பிற்காக

உள்நாட்டு கடன் மறுசீரமைப்பிற்காக வங்கிகள் மூடப்பட்டதுடன் கொழும்பு பங்குச் சந்தையும் ஐந்து நாட்களுக்கு மூடப்பட்டிருந்தது.
எனவே நாடு முழுவதிலும் உள்ள அனைத்து வங்கிக் கிளைகளும் இன்று முதல் வழக்கம்போல் திறக்கப்படும், வாடிக்கையாளர்கள் தங்கள் சேவைகளைப் பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
நினைவுக் குருதியில் தோய்ந்த ஊடக சுதந்திர தினம் 9 மணி நேரம் முன்
உலகமெங்கும் உழைப்பால் தடம் பதிக்கும் ஈழத் தமிழர்கள்…
3 நாட்கள் முன்
6ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி