ஞானசார தேரர் தொடர்பாக கம்மன்பிலவின் அறிக்கை! ஆரம்பமாகவுள்ள விசாரணை

Udaya Gammanpila Galagoda Aththe Gnanasara Thero Nalinda Jayatissa
By Dharu Oct 13, 2026 10:49 AM GMT
Report

கலகொட அத்தே ஞானசார தேரர் சிறையில் இருந்தபோது, ​​அவரது அங்கி அகற்றப்பட்ட சம்பவம் தொடர்பாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்த கூற்றுகள் மீது விசாரணை தொடங்கப்படும் என்று அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ சுட்டிக்காட்டியுள்ளார்.

இது குறித்து இன்றைய ஊடக சந்திப்பில் கருத்து வெளியிட்ட அவர்,

'முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில, நேற்று ஒரு ஊடக மாநாட்டைக் கூட்டி, ஞானசார தேரரின் அங்கி களையப்படுவதை ஒரு அரசாங்கத் தலைவர் தனது கைபேசியில் பார்ப்பதற்கு சிறை அதிகாரி ஒருவர் அனுமதி அளித்ததாகத் தெரிவித்தார்.

ஷிரந்திக்கு தொடர்ந்தும் விளக்கமறியல்

ஷிரந்திக்கு தொடர்ந்தும் விளக்கமறியல்

அறிக்கை குறித்து விசாரணை 

இந்த கருத்து சாதாரணமாக எடுத்துக்கொள்ள முடியாத ஒன்று என்பதால், அது தொடர்பான அறிக்கை குறித்து விசாரணை தொடங்கப்படும்.

ஞானசார தேரர் தொடர்பாக கம்மன்பிலவின் அறிக்கை! ஆரம்பமாகவுள்ள விசாரணை | Inquiry Into Gammanpilas Statement Set To Begin

எனவே, இது குறித்து சிறைச்சாலை தரப்பு முறைப்பாடு அளித்த பின்னர், இலங்கை காவல்துறை இதுபற்றிய ஓர் விசாரணையை ஆரம்பிக்கும்.

அவ்வாறு செய்த பின்னர், இச்சம்பவம் தொடர்பான உண்மைகளும், அப்படி ஒரு சம்பவம் நடந்ததா, அது எவ்வாறு நடந்தது என்பதும் வெளிப்படுத்தப்படும்" என்றார்.

17 வயது மாணவியின் மரணம்; தமிழர் பகுதியில் அடுத்தடுத்து உயிரை மாய்த்துக்கொள்ளும் மாணவிகள்

17 வயது மாணவியின் மரணம்; தமிழர் பகுதியில் அடுத்தடுத்து உயிரை மாய்த்துக்கொள்ளும் மாணவிகள்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 
ReeCha
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் உரும்பிராய் தெற்கு, Jaffna, Toronto, Canada

24 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Paris, France, Bex, Switzerland

12 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், மானிப்பாய்

13 Oct, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன், யாழ்ப்பாணம், கொழும்பு, London, United Kingdom

13 Oct, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொடிகாமம், மீசாலை

13 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சிட்னி, Australia

12 Oct, 2021
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
100ம் ஆண்டு பிறந்தநாள்
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பண்டத்தரிப்பு, Goslar, Germany, Breda, Netherlands, Montreal, Canada

29 Sep, 2026
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Basel, Switzerland

05 Oct, 2026