யாழிற்கு கிடைத்துள்ள சர்வதேச அங்கீகாரம்: பெருமையுடன் மக்கள்!
Sri Lankan Tamils
Jaffna
Sri Lanka
By Kanooshiya
2026 ஆம் ஆண்டில் உலகில் பார்வையிட சிறந்த 25 இடங்களில் யாழ்ப்பாணமும் உள்ளடக்கப்பட்டிருந்தது.
அதன்படி, லோன்லி பிளானட்டின் தகவல்களின்படி, இவ்விடயம் வெளிப்படுத்ப்பட்டிருந்தது.
யாழ்ப்பாணத்தின் செழுமையான கலாசாரம் மற்றும் வரலாற்று பாரம்பரியம் ஆகியவை இந்தத் தேர்வுக்கு முக்கியக் காரணங்கள் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இலங்கை சுற்றுலா மேம்பாட்டு உத்தியின் ஒரு பகுதியாகவும், பிராந்தியப் பன்முகத்தன்மையை ஊக்குவிக்கும் இலங்கையின் தொடர்ச்சியான முயற்சிகளையும் எடுத்துக்காட்டுகிறது.
இந்நிலையில், உலகில் பார்வையிட சிறந்த 25 இடங்களில் யாழ்ப்பாணம் தெரிவு செய்யப்பட்டுள்ளமை தொடர்பில் யாழ் மக்களின் கருத்துக்களையும் எண்ணங்களையும் வெளிப்படுத்துகிறது ஐபிசி தமிழின் இன்றைய மக்கள் கருத்து...............
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
மரண அறிவித்தல்
12ம் ஆண்டு நினைவஞ்சலி