அனைத்துலக தமிழ் தொழிலதிபர்கள் மற்றும் திறனாளர்கள் மாநாடு
Tamils
London
By Kanna
அனைத்துலக தமிழ் தொழிலதிபர்கள் மற்றும் திறனாளர்கள் மாநாடு மே மாதம் 5, 6, 7 ஆகிய தினங்களில் லண்டனில் வரலாற்று சிறப்புடன் நடைபெற உள்ளது.
வணிக நோக்கத்தை அடிப்படையாகக் கொண்ட இம் மாநாட்டிற்கு உலகத் தமிழ் உறவுகள் அனைவரையும் குறிப்பாக பிரித்தானியா, ஐரோப்பிய நாடுகளில் வாழும் தமிழர்களை அன்புடன் வரவேற்கின்றோம்.
இவ்வாறு இந்த லண்டன் மாநாடு தொடர்பில் ஐபிசி தமிழுக்கு அளித்த பிரத்தியேக நேர்காணலில் தெரிவித்துள்ளார் The Rise அமைப்பின் ஸ்தாபகர் வண. jegath அவர்கள்.
அவர் தெரிவித்த முக்கிய விடயங்கள் காணொளி வடிவில் ....
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்