இளையோர் ஒலிம்பிக் தொடரில் அறிமுகப்படுத்தப்படவுள்ள கிரிக்கெட்

Cricket Narendra Modi India
By Sathangani Aug 18, 2024 09:22 AM GMT
Report

2030 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள இளையோர் ஒலிம்பிக் (Olympic) போட்டித் தொடரில் கிரிக்கெட்டையும் அறிமுகப்படுத்துவதற்கான வாய்ப்பு ஏற்பட்டுள்ளதாக சர்வதேச கிரிக்கெட் பேரவை (International Cricket Council) தகவல் வெளியிட்டுள்ளது.

இதேவேளை இந்த விடயம் தொடர்பில் சர்வதேச ஒலிம்பிக் குழாமுடன் (International Olympic Council) பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதாவது 2023 ஆம் ஆண்டின் இளையோர் ஒலிம்பிக் போட்டிகளை (Youth Olympic Games) மும்பையில் நடத்துவதற்கு கடந்த ஆண்டு இந்திய அரசாங்கம் (Indian Government) முயற்சியை மேற்கொண்டது.

சர்வதேச ஒரு நாள் கிரிக்கெட் தொடரில் கன்னி சதத்தினை பூர்தி செய்த இலங்கை வீராங்கணை!

சர்வதேச ஒரு நாள் கிரிக்கெட் தொடரில் கன்னி சதத்தினை பூர்தி செய்த இலங்கை வீராங்கணை!


இந்தியப் பிரதமர் ஆர்வம் 

அதேபோன்று 2036 ஆம் ஆண்டு ஒலிம்பிக் போட்டிகளையும் இந்தியாவில் நடத்துவதற்கு முயற்சிகளை மேற்கொண்டுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இளையோர் ஒலிம்பிக் தொடரில் அறிமுகப்படுத்தப்படவுள்ள கிரிக்கெட் | Introduce Cricket To The Youth Olympic Games

மேலும் கடந்த ஒக்டோபர் மாதம் மும்பையில் (Mumbai) நடைபெற்ற இந்திய ஒலிம்பிக் அமர்வில் கலந்து கொண்டு உரையாற்றிய இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி (Narendra Modi) இளையோர் ஒலிம்பிக் போட்டியினை இந்தியாவில் நடத்துவதற்கு ஆர்வத்தை வெளிப்படுத்தியிருந்தார்.

அத்துடன் 2036 ஆம் ஆண்டுக்கான ஒலிம்பிக் போட்டியினையும் இந்தியாவில் நடத்துவதற்கான ஆர்வத்தினை  கடந்த இந்திய சுதந்திர தின உரையின் போது இந்திய பிரதமர் வெளிப்படுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

சர்ச்சையில் சிக்கிய இலங்கை கிரிக்கெட் வீரர்: அனைத்து வகை போட்டிகளிலும் இடைநீக்கம்

சர்ச்சையில் சிக்கிய இலங்கை கிரிக்கெட் வீரர்: அனைத்து வகை போட்டிகளிலும் இடைநீக்கம்

மேற்கிந்திய வீரர்கள் டெஸ்ட் கிரிக்கெட்டில் ஆர்வம் காட்டாதது ஏன்..! கசிந்தது இரகசியம்

மேற்கிந்திய வீரர்கள் டெஸ்ட் கிரிக்கெட்டில் ஆர்வம் காட்டாதது ஏன்..! கசிந்தது இரகசியம்


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!


ReeCha
மரண அறிவித்தல்

குரும்பசிட்டி, பலெர்மோ, Italy, London, United Kingdom

08 May, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில், Kassel, Germany

15 May, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, Struer, Denmark

09 May, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி, யாழ்ப்பாணம், ஜேர்மனி, Germany, London, United Kingdom

18 May, 2020
மரண அறிவித்தல்

கோப்பாய், Bremen, Germany

09 May, 2026
25ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை புளியங்கூடல், வேலணை மேற்கு

17 May, 2001
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல், புளியங்குளம்

17 May, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

 துன்னாலை தெற்கு, ஜேர்மனி, Germany, நெதர்லாந்து, Netherlands, கனடா, Canada

16 May, 2021
மரண அறிவித்தல்

நல்லூர், Paris, France

16 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மட்டுவில் வடக்கு, மல்லாவி, London, United Kingdom, முல்லைத்தீவு

11 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சுழிபுரம், Scarborough, Canada

27 May, 2025
மரண அறிவித்தல்

சூராவத்தை, London, United Kingdom

08 May, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய், Scarborough, Canada

15 May, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Gagny, France

15 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, மாளிகைத்திடல், Mississauga, Canada

15 May, 2025
மரண அறிவித்தல்

சண்டிலிப்பாய், கட்டுவன், Nigeria, Toronto, Canada

11 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

Manippay, ஏழாலை, கந்தரோடை, Mitcham, United Kingdom

15 May, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Bobigny, France

16 Apr, 2026
மரண அறிவித்தல்

காரைநகர், Clayhall, United Kingdom

05 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், Kerpen, Germany

13 May, 2025
மரண அறிவித்தல்

கோண்டாவில், Geseke, Germany

08 May, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், Denhelder, Netherlands

12 May, 2023