இலங்கையின் அதிவேக நெடுஞ்சாலை கட்டண முறைமையில் ஏற்படவுள்ள மாற்றம்

Kurunegala Sri Lanka Highways In Sri Lanka
By Abi Apr 22, 2026 06:44 AM GMT
Report

இலங்கையின் அதிவேக நெடுஞ்சாலைகளில் தற்போதுள்ள மின்னணு சுங்க அறவீடு (ETC) முறைக்கு பதிலாக இணையாக பலவழி தடையற்ற போக்குவரத்து (Multi-Lane Free Flow)  முறையை அறிமுகப்படுத்த தயாராகி வருவதாக வீதி அபிவிருத்தி அதிகாரசபை தெரிவித்துள்ளது. 

குறித்த விடயத்தை, வீதி அபிவிருத்தி அதிகாரசபையின் (RDA) தற்போதைய பணிப்பாளர் அனுராத ஹெட்டியாராச்சி ஊடக சந்திப்பொன்றில் குறிப்பிட்டுள்ளார்.

இது குறித்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர்,

ஷம்மி சில்வாவை உடன் பதவி விலகுமாறு உத்தரவு! ஜனாதிபதி அநுர அதிரடி

ஷம்மி சில்வாவை உடன் பதவி விலகுமாறு உத்தரவு! ஜனாதிபதி அநுர அதிரடி

இலங்கையின் அதிவேக நெடுஞ்சாலைகளில் பணப் பரிவர்த்தனையைக் குறைக்கும் முயற்சிகளின் ஒரு பகுதியாக ''சுங்கச்சாவடி செயல்பாடுகளை நவீனமயமாக்கவும் செயல்திறனை மேம்படுத்தவும் அதிகார சபை எடுத்துவரும் தொடர்ச்சியான நடவடிக்கைகளின் இது ஒரு பகுதியாகும்.

 இலங்கையின் அதிவேக நெடுஞ்சாலை கட்டண முறைமையில் ஏற்படவுள்ள மாற்றம் | Introducing The Multi Lane Free Flow Mlff System

ஏப்ரல் 10 முதல் 22 வரை, புத்தாண்டு பண்டிகைக் காலத்தில், 14 இலட்சத்திற்கும் அதிகமான வாகனங்கள் அதிவேக நெடுஞ்சாலைகளில் பயணித்த காரணத்தினால் நாங்கள் ரூ. 536 மில்லியனுக்கும் அதிகமான வருவாயை ஈட்டியுள்ளோம்.

இதற்கமைய, குருநாகல் - பொத்துஹெரவிலிருந்து ரம்புகனா வரையிலான வீதிகளில் மார்ச் 2027-க்குள் MLFF முறை திறக்கப்படும் மற்றும் கம்பஹா - கடவத்தையிலிருந்து மிரிகம வரையிலான வீதிகளில் 2028-ஆம் ஆண்டின் இறுதிக்குள் பலவழி தடையற்ற போக்குவரத்து (MLFF) முறையை பொதுமக்களின் பயன்பாட்டிற்காகத் திறக்கவுள்ளோம்.

அட்டை மூலம் பணம் செலுத்துதல் போன்ற பணமில்லாப் பரிவர்த்தனைகளை விரைவுச்சாலைகளில் அறிமுகப்படுத்த நாங்கள் ஏற்கனவே நடவடிக்கைகளை எடுத்துள்ளதோடு, மற்ற நாடுகளில் காணப்படும் அமைப்புக்கு இணையான பலவழி தடையற்ற போக்குவரத்து (MLFF) முறையையும் அறிமுகப்படுத்த நாங்கள் தீர்மானித்துள்ளோம்.

மேலும், பலவழி தடையற்ற போக்குவரத்து (MLFF) முறையின் கீழ், வாகனப் பதிவு எண்கள் அடையாளம் காணப்படும் மற்றும் கட்டணங்கள் மின்னணு முறையில் கழிக்கப்பட்டு, இந்தத் தொழில்நுட்பத்தை நடைமுறைப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் தற்போது நடைபெற்று வருகின்றன" என அவர் தெரிவித்துள்ளார்.  

யாழில் வாகன விபத்து! தந்தை - மகன் இருவரும் சம்பவ இடத்திலேயே பலி

யாழில் வாகன விபத்து! தந்தை - மகன் இருவரும் சம்பவ இடத்திலேயே பலி

ஈரான் புரட்சிகர காவல்படையின் மிரட்டல்! அமெரிக்காவுக்கு உதவும் நாடுகளுக்கு பேரிடி

ஈரான் புரட்சிகர காவல்படையின் மிரட்டல்! அமெரிக்காவுக்கு உதவும் நாடுகளுக்கு பேரிடி

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!    


ReeCha
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை கொற்றாவத்தை, Toronto, Canada

13 Sep, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Scarborough, Canada

13 Sep, 2026
மரண அறிவித்தல்

நல்லூர், இளவாலை சிறுவிளான், Toronto, Canada

09 Sep, 2026
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Böblingen, Germany

14 Sep, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

உசன், Jaffna, Ibadan, Nigeria, Riyadh, Saudi Arabia, London, United Kingdom

05 Sep, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, கொக்குவில்

12 Sep, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, கோண்டாவில் மேற்கு, வெள்ளவத்தை

02 Sep, 2022
36ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோப்பளை, Scarborough, Canada

15 Sep, 2023
மரண அறிவித்தல்

சரவணை, கோண்டாவில் மேற்கு

14 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, கனடா, Canada

15 Sep, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, ஆனைக்கோட்டை, Frankfurt, Germany

14 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி தெற்கு

07 Sep, 2016
மரண அறிவித்தல்

சித்தங்கேணி, உடுவில், கொட்டாஞ்சேனை

13 Sep, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, அல்பி, France

02 Sep, 2011
90வது பிறந்தநாளும் 5ம் ஆண்டு நினைவஞ்சலியும்

யாழ்ப்பாணம், Markham, Canada

12 Sep, 2021
மரண அறிவித்தல்

மல்லாகம், யாழ்ப்பாணம், கொழும்புத்துறை, சுண்டுக்குழி, Brampton, Canada

12 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு, யோகபுரம், Paris, France, Tergnier, France, Chelmsford, United Kingdom

16 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு 3ம் வட்டாரம், பருத்தித்துறை, அல்வாய் வடக்கு, சூரிச், Switzerland

10 Sep, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, பிரான்ஸ், France

08 Sep, 2016