தட்டுப்பாடான மருந்துகள்: நடைமுறைக்கு வரும் புதிய விடயம்

Sri Lanka Economic Crisis Sri Lankan Peoples Hospitals in Sri Lanka
By Kiruththikan Jun 27, 2022 06:24 AM GMT
Report

தகவல் வழங்கும் முறைமை

மருந்து தட்டுபாட்டுக்கு மத்தியில் பெற்றுக்கொள்ள முடியாத ஒளடதங்கள் உள்ள இடம் மற்றும் அவற்றை விநியோகித்துக்கொள்ள கூடிய இடம்தொடர்பில் தகவல் வழங்கும் முறைமை ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

அகில இலங்கை மருந்தக உரிமையாளர்கள் சங்கத்தினால் இந்த வேலைத்திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

டொலர் நெருக்கடி காரணமாக பல அத்தியாவசிய மருந்து பொருட்களுக்கு அரச வைத்தியசாலையிலும் தனியார் மருந்தகங்களிலும் தட்டுபாடு நிலவுகின்றன.

சுவசரிய தகவல் சேவை

தட்டுப்பாடான மருந்துகள்: நடைமுறைக்கு வரும் புதிய விடயம் | Introduction Information Where Drugs Can Obtained

இதன்காரணமாக, நோயாளர்கள் முகங்கொடுக்கும் அசௌகரியம் மற்றும் இன்னல்களை கருத்திற்கொண்டு இந்த வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

தட்டுப்பாடு நிலவும் மருந்துகள் தொடர்பில் 045 22 75 636 என்ற இலக்கத்திற்கோ அல்லது 077 19 77 177 என்ற வட்ஸ்அப் இலக்கத்திற்கோ தொடர்பினை ஏற்படுத்தி அறிவிக்க முடியும் என அகில இலங்கை மருந்தக உரிமையாளர் சங்க தலைவர் சந்திக கன்கந்த தெரிவித்துள்ளார்.

இதேவேளை, அரச வைத்தியசாலைகளில் சிகிச்சை பெறும் நோயாளர்களுக்கு தேவையான மருந்துகள் இல்லாத சந்தர்ப்பத்தில் அது தொடர்பில், ஆராய்வதற்கான தகவல்கள் மற்றும் முறைப்பாடுகளை முன்வைப்பதற்காக சுகாதார மேம்பாட்டு பணியகத்தின் சுவசரிய தகவல் சேவையின் 1999 என்ற இலக்கத்திற்கு அழைப்பினை மேற்கொள்ள முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தட்டுப்பாடான மருந்துகள்: நடைமுறைக்கு வரும் புதிய விடயம் | Introduction Information Where Drugs Can Obtained

ReeCha
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சிறுப்பிட்டி வடக்கு

21 Sep, 2026
மரண அறிவித்தல்

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, Villetaneuse, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, நல்லூர் வடக்கு, Bolton, Canada

20 Sep, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம், வட்டுக்கோட்டை

21 Sep, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Vitry-sur-Seine, France

21 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சுதுமலை

25 Sep, 2025
மரண அறிவித்தல்

Manippay, Blackpool, United Kingdom, Bremen, Germany

18 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் மேற்கு, Neuilly, France

23 Sep, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பாவற்குளம், திருவையாறு, Le Bourget, France

22 Sep, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

21 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கண்டி, Flekkefjord, Norway

03 Oct, 2025
மரண அறிவித்தல்

அளவெட்டி தெற்கு, London, United Kingdom

19 Sep, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், பிரான்ஸ், France

22 Sep, 2017
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Herzogenbuchsee, Switzerland, Toronto, Canada, கரவெட்டி

05 Oct, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, Limoges, France

22 Sep, 2016
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்