அரச நிறுவனத்திற்கு நடிகையின் கட்டடம் : விசாரணைகள் ஆரம்பம்

Sri Lanka Police Investigation Ministry of Agriculture
By Jaso Oct 21, 2024 10:09 PM GMT
Report

கடந்த அரசாங்கங்களின் காலத்தில் விவசாய அமைச்சை நடத்துவதற்கு வாடகை அடிப்படையில் நடிகை ஒருவரின் கட்டடம் எடுக்கப்பட்டமை தொடர்பில் விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இந்தக் கட்டடத்தை வாடகை அடிப்படையில் பெறுவதற்காக 66 கோடி ரூபா வைப்புத் தொகை வழங்கப்பட்டுள்ளதாகவும், கட்டடம் கையளிக்கப்பட்டு பல வருடங்கள் ஆகியும் வைப்புத் தொகை மீளப் பெறப்படவில்லை எனவும் விவசாய அமைச்சின் செயலாளர் குறிப்பிட்டார்.

எதிர்கால நடவடிக்கைகள்

அமைச்சின் செயலாளர் எம்.பி.என்.எம்.விக்கிரமசிங்க இது தொடர்பில் சட்டமா அதிபருக்கு அறிவித்து, எதிர்கால நடவடிக்கைகள் தொடர்பாக ஆலோசனைகளை பெற்றுக்கொண்டுள்ளதாக தெரிவித்தார்.

அரச நிறுவனத்திற்கு நடிகையின் கட்டடம் : விசாரணைகள் ஆரம்பம் | Investigations On Sabitha Building

ராஜகிரிய பகுதியில் அமைந்துள்ள இந்த கட்டடம் பிரபல நடிகை சபிதா பெரேராவின் கணவருக்கு சொந்தமானது. 

கடவுச்சீட்டு பெற காத்திருப்போருக்கு மகிழ்ச்சியான தகவல்

கடவுச்சீட்டு பெற காத்திருப்போருக்கு மகிழ்ச்சியான தகவல்

உச்சத்தை தொட்ட தேங்காய் விலை : வெளியானது காரணம்

உச்சத்தை தொட்ட தேங்காய் விலை : வெளியானது காரணம்


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 


ReeCha
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Paris, France, Bex, Switzerland

12 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், மானிப்பாய்

13 Oct, 2016
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Richmond Hill, Canada

04 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
நன்றி நவிலல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன், யாழ்ப்பாணம், கொழும்பு, London, United Kingdom

13 Oct, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

14 Oct, 2022
7ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொடிகாமம், மீசாலை

13 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சிட்னி, Australia

12 Oct, 2021
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
100ம் ஆண்டு பிறந்தநாள்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு, கொக்குவில்

12 Sep, 2026
12ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், உருத்திரபுரம்

11 Oct, 2014
7ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, மீசாலை, Menton, France

09 Oct, 2019
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பண்டத்தரிப்பு, Goslar, Germany, Breda, Netherlands, Montreal, Canada

29 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், செங்காளன், Switzerland

08 Oct, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

எழுதுமட்டுவாள் தெற்கு, Zürich, Switzerland

26 Sep, 2022
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Basel, Switzerland

05 Oct, 2026