எரிபொருள் விலை அதிகரிப்பின் சூழ்ச்சி அம்பலம் (காணொளி)
Fuel Price In Sri Lanka
Public Utilities Commission of Sri Lanka
Janaka Ratnayake
By Sumithiran
எரிபொருளை விற்பனை செய்வதன் மூலம் அரசாங்கம் பாரிய இலாபத்தை ஈட்டுவதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் ஜனக ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
மக்களுக்கான எரிபொருள் விலையை குறைக்கும் திறன் அரசாங்கத்திற்கு இருந்தபோதிலும், ஐஓசி மற்றும் சினோபெக் நிறுவனங்களுக்கு இலாபம் ஈட்டுவதற்காக அரசாங்கம் திட்டமிட்டு எரிபொருள் விலையை குறைக்காது என இணைய ஊடகமொன்றுடன் இடம்பெற்ற கலந்துரையாடலில் கலந்துகொண்ட அவர் குறிப்பிட்டுள்ளார்.
மக்களை தவறாக வழி நடத்தும் கஞ்சன விஜேசேகர
எரிபொருள் விற்பனையால் அரசாங்கத்திற்கு நஷ்டம் ஏற்படும் என பொறுப்பான அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ள கருத்துக்கள் மக்களை தவறாக வழிநடத்துவதாகவும் அவர் இங்கு குறிப்பிட்டுள்ளார்.
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி