டோக்கன் முறையை நிறுத்தியது ஐ ஓ சி
Sri Lanka Economic Crisis
Sri Lankan Peoples
Lanka IOC
By Sumithiran
டோக்கன் முறை மூலம் எரிபொருள் வழங்கும் நடவடிக்கைகளை இடைநிறுத்த இலங்கை ஐஓசி நிறுவனம் நடவடிக்கை எடுத்துள்ளது.
டோக்கன் முறையால் ஏற்பட்ட பிரச்சனைகளை கருத்தில் கொண்டு ஐஓசி நிறுவனம் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.
தற்போதைய அதிக தேவைக்கு ஏற்ப திருகோணமலையில் இருந்து தினசரி எரிபொருள் விநியோகம் மேற்கொள்ளப்படுவதாகவும் நிறுவனம் குறிப்பிடுகிறது.
IOC நிறுவனம் இந்த எரிபொருள் விநியோக நடவடிக்கைகளை தினமும் இரவு 10.00 மணி வரையிலும் ஞாயிற்றுக்கிழமையும் மேற்கொள்ளும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
