அணியில் தொடரும் சிக்கல்: 5 முறை பஞ்சாப்புடன் தோல்வி- பதிலடி கொடுக்குமா சென்னை சூப்பர் கிங்ஸ்!

MS Dhoni Ruturaj Gaikwad Chennai Super Kings Punjab Kings IPL 2024
By Shadhu Shanker May 05, 2024 09:20 AM GMT
Report

விறுவிறுப்பான ஐபிஎல் தொடரில் இன்று(5) சென்னை சூப்பர் கிங்ஸ்(Chennai super kings) மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதுகின்றன.

குறித்த போட்டியானது, இன்று பிற்பகல் 3.30 மணிக்கு தரம்சாலாவில் உள்ள இமாச்சல பிரதேச கிரிக்கெட் சங்க மைதானத்தில் இடம்பெறவுள்ளது.

ருதுராஜ் கெய்க்வாட்(Ruturaj Gaikwad) தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 10 போட்டிகளில் விளையாடி 5 வெற்றி, 5 தோல்வி என 10 புள்ளிகளுடன் 5வது இடத்தில் உள்ளது.

இலங்கைக்கு திரும்பியுள்ள சிஸ்கே வீரர்கள்: வெளியான காரணம்

இலங்கைக்கு திரும்பியுள்ள சிஸ்கே வீரர்கள்: வெளியான காரணம்

 மீண்டும் மோதல் 

பஞ்சாப் கிங்ஸ் அணி 10 போட்டிகளில் விளையாடி 4 வெற்றி, 6 தோல்விகளுடன் 8 புள்ளிகள் பெற்று பட்டியலில் 7வது இடத்தில் உள்ளது.

pbks vs csk live match score

இந்த இரு அணிகளும், இந்த சீசனில் 2-வது முறையாக நேருக்கு நேர் மோதுகின்ற நிலையில், கடந்த 1ஆம் திகதி சேப்பாக்கத்தில் நடைபெற்ற போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை 7 விக்கெட்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது.

இந்த தோல்வியுடன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியானது தொடர்ந்து 5 முறை பஞ்சாப் கிங்ஸ் அணியுடன் தோல்வியடைந்துள்ளது.

சி.எஸ்.கே வில் இருந்து விலகும் முக்கிய வீரர்...பரிசுடன் வழியனுப்பி வைத்தார் தோனி!

சி.எஸ்.கே வில் இருந்து விலகும் முக்கிய வீரர்...பரிசுடன் வழியனுப்பி வைத்தார் தோனி!

சிஎஸ்கேவின் பலவீனம்

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை பொறுத்தவரை, துடுப்பாட்டத்தில் ருதுராஜ் கெய்க்வாட், ஷிவம் துபே ஆகியோரை மட்டும் நம்பியிருப்பது போல உள்ளது. இவர்களின் விக்கெட்டுக்கள் வீழ்த்தப்பட்டால் அணியின் ஓட்டங்கள் மட்டுப்படுத்தப்படுகின்றன.

csk captain

இந்நிலையில், சென்னை அணியின் பந்து வீச்சாளர்கள் காயத்தில் சிக்கியிருப்பது அணிக்கு மேலும் பின்னடைவை ஏற்படுத்துகின்றது.

கடந்த போட்டியில், இரு பந்துகள் மட்டுமே வீசிய நிலையில் தொடை பகுதியில் ஏற்பட்ட காயம் காரணமாக தீபக் சஹர்(Deepak Chahar) வெளியேறினார்.

தொடரும் சிக்கல்

உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்ட துஷார் தேஷ்பாண்டே பாதிக்கப்பட்டுள்ள நிலையில், மதீஷா பதிரனாவும் விளையாடுவாரா என்பது கேள்விக்குறியே.

அணியில் தொடரும் சிக்கல்: 5 முறை பஞ்சாப்புடன் தோல்வி- பதிலடி கொடுக்குமா சென்னை சூப்பர் கிங்ஸ்! | Ipl 2024 Csk Vs Pbks Live Match Dhoni Pathirana

இதேவேளை, சிறப்பாக செயல்பட்ட முஸ்தபிசுர் ரஹ்மானும் பங்களாதேஸ் சென்றுவிட்டார். இவ்வாறான நிலையில், இன்றைய ஆட்டத்தில் முகேஷ் சவுத்ரி, ராஜ்வர்தன் ஹங்கர்கேகர் ஆகியோருக்கு வாய்ப்பு வழங்கப்படக்கூடும் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.

இனிவரும் 4 போட்டிகளில் 3 போட்டியில் ஜெயித்தால் மட்டுமே, சென்னை சூப்பர் கிங்ஸ் அணி புள்ளிப்பட்டியலில் 4 இடத்தை பிடித்து பிளேஓப் செல்ல முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

  செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!
ReeCha
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கல்வியங்காடு, மானிப்பாய், Toronto, Canada

12 Dec, 2024
மரண அறிவித்தல்

தொல்புரம், மலேசியா, Malaysia, கொட்டடி, Scarborough, Canada

12 Dec, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, பொலிகண்டி, London, United Kingdom

13 Dec, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், கனடா, Canada

15 Dec, 2020
மரண அறிவித்தல்

கரவெட்டி, Manor Park, United Kingdom

13 Dec, 2024
மரண அறிவித்தல்

கோப்பாய் மத்தி, Luzern, Switzerland

11 Dec, 2024
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சுன்னாகம், Watford, United Kingdom

16 Dec, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, Neasden, United Kingdom

27 Dec, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் களபூமி, Mordon, United Kingdom

15 Dec, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், Markham, Canada

15 Dec, 2023
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், யாழ்ப்பாணம், நீர்கொழும்பு, பிரான்ஸ், France

16 Dec, 2016
மரண அறிவித்தல்

கரம்பொன், Markham, Canada

13 Dec, 2024
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, காரைதீவு, மட்டக்களப்பு, முல்லைத்தீவு, Markham, Canada

09 Dec, 2024
3ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில் கிழக்கு, Mississauga, Canada

14 Dec, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில், சண்டிலிப்பாய், Toronto, Canada

15 Dec, 2023
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, பிரான்ஸ், France

01 Dec, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Argenteuil, France

27 Dec, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, உரும்பிராய்

11 Dec, 2019
10ம் ஆண்டு நினைவஞ்சலி
31st Day Remembrance & Thankyou Message

காரைநகர், Harrow, United Kingdom

14 Nov, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கொழும்பு, நவாலி, சங்குவேலி, Toronto, Canada

10 Dec, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, பிரித்தானியா, United Kingdom, கனடா, Canada

15 Dec, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், புங்குடுதீவு 11ம் வட்டாரம், கனடா, Canada

03 Dec, 2014
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, Toronto, Canada, Mulhouse, France

07 Dec, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கந்தரோடை, கரம்பன், யாழ்ப்பாணம், வெள்ளவத்தை, கொழும்பு சொய்சாபுரம்

14 Dec, 2019
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Sargans, Switzerland

14 Nov, 2024
மரண அறிவித்தல்

பண்டத்தரிப்பு, Toronto, Canada

10 Dec, 2024
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, புங்குடுதீவு, Scarborough, Canada

07 Dec, 2024