ஐபிஎல் ஏலத்தில் சாதனை படைத்த பிரபல வீரர்

World IPL 2024
By Dhilak Dec 19, 2023 10:46 AM GMT
Report

ஐபிஎல் ஏல வரலாற்றிலேயே அதிக விலை கொடுத்து அவுஸ்ரேலிய அணியை சேர்ந்த வீரர் மிட்செல் ஸ்டார்க் வாங்கப்பட்டுள்ளார்.

அதன்படி, இந்த ஆண்டுக்கான ஐபிஎல் ஏலத்தில் அவுஸ்ரேலிய அணி வீரர் ஸ்டார் மிட்செல் 24.75 கோடி ரூபாய்க்கு விற்கப்பட்டார்.

அத்தோடு, அவரை கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி வாங்கியுள்ளது.

சிஎஸ்கேயின் புதிய வியூகம்: அதிக தொகையில் உள்நுழையும் மற்றுமொரு பலம்

சிஎஸ்கேயின் புதிய வியூகம்: அதிக தொகையில் உள்நுழையும் மற்றுமொரு பலம்

 

அவுஸ்ரேலிய அணியின் தலைவர்

இந்நிலையில், இதற்கு முன்னராக அதிக விலை கொடுத்து வாங்கப்பட்ட வீரராக அவுஸ்ரேலிய அணியின் தலைவர் கம்மின்ஸ் அறிவிக்கப்பட்டதையடுத்து அதனை ஸ்டார் மிட்செல் முறியடித்துள்ளார்.

ஐபிஎல் ஏலத்தில் சாதனை படைத்த பிரபல வீரர் | Ipl Auction 2023 Mitchell Starc S Achievement

இந்த ஆண்டுக்கான ஐபிஎல் ஏலத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி கம்மின்ஸை 20.5 கோடி ரூபாய்க்கு வாங்கியது.

அதேவேளை, இந்த ஐபிஎல் ஏலத்தில் இங்கிலாந்து அணி வீரர் சாம் கரண் ரூ.17.5 கோடி ரூபாய்க்கு வாங்கப்பட்டுள்ளதுடன் கேமரூன் கிரீன் ரூ.17.50 கோடி ரூபாய்க்கு வாங்கப்பட்டுள்ளனர்.

இலங்கையின் இருண்ட தருணம்! இந்திய அமைச்சர் வெளியிட்ட தகவல்

இலங்கையின் இருண்ட தருணம்! இந்திய அமைச்சர் வெளியிட்ட தகவல்

 

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள் 


ReeCha
மரண அறிவித்தல்

மல்லாகம், யாழ்ப்பாணம், கொழும்புத்துறை, சுண்டுக்குழி, Brampton, Canada

12 Sep, 2026
நன்றி நவிலல்

வளலாய், Scarborough, Canada

16 Aug, 2026
நன்றி நவிலல்
நன்றி நவிலல்

மீசாலை, Toronto, Canada

17 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
அகாலமரணம்
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Böblingen, Germany

14 Sep, 2026
மரண அறிவித்தல்

சரவணை, கோண்டாவில் மேற்கு

14 Sep, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, ஆனைக்கோட்டை, Frankfurt, Germany

14 Sep, 2026
மரண அறிவித்தல்
நன்றி நவிலல்

சாவகச்சேரி, Epsom, United Kingdom

18 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, திருநெல்வேலி, Markham, Canada

28 Sep, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோப்பளை, Scarborough, Canada

15 Sep, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, கனடா, Canada

15 Sep, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உசன், Jaffna, Ibadan, Nigeria, Riyadh, Saudi Arabia, London, United Kingdom

05 Sep, 2026
90வது பிறந்தநாளும் 5ம் ஆண்டு நினைவஞ்சலியும்

யாழ்ப்பாணம், Markham, Canada

12 Sep, 2021