ஐபிஎல் வரலாற்றில் புதிய சாதனை படைத்த சிஎஸ்கே..!

MS Dhoni Chennai Super Kings TATA IPL IPL 2023
By Pavan May 11, 2023 09:35 AM GMT
Report

ஐபிஎல் வரலாற்றில் முதன்முறையாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சாதனை படைத்துள்ளது.

தற்போது 16வது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் விறுவிறுப்பாக இந்தியாவில் பல மாநிலங்களில் நடைபெற்று வருகிறது.

ஒவ்வொரு அணியும் பிளே ஆப் சுற்றுக்கு முன்னேற போட்டிப்போட்டுக் கொண்டு களத்தில் அனல் தெறிக்க விளையாடி வருகிறது. ஐபிஎல் தொடரில் லீக் சுற்றுகள் தற்போது விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது.

இந்நிலையில், நேற்று சென்னை சேப்பாக்கத்தில் 55-வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியும் நேருக்கு நேர் மோதிக் கொண்டன. முதலில் நாணய முறை சுழற்றியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி துடுப்பாட்டத்தில் இறங்கியது.

7வது வெற்றி

ஐபிஎல் வரலாற்றில் புதிய சாதனை படைத்த சிஎஸ்கே..! | Ipl Points Table 2023 Today Csk Team Ms Dhoni

களத்தில் இறங்கிய கேப்டன் தோனி கடைசி கட்டத்தில் அதிரடியாக மாஸ் காட்டி விளையாடினார். 9 பந்துகளில் 2 சிக்சர்களை பறக்க விட்டு ரசிகர்களை உற்சாகப்படுத்தினார். ஆனால், 20 ஓட்டங்களிலேயே அவர் அவுட்டானார்.

இப்போட்டியின் முடிவில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 168 ஓட்டங்களை எடுத்தது. இதன் பின்பு, 169 எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகளத்தில் இறங்கியது.

இப்போட்டியை வென்றே ஆக வேண்டும் என்ற முனைப்பில் களத்தில் இறங்கிய டெல்லி அணி சொற்ப ஓட்டங்களிலேயே அவுட்டானது. இதனையடுத்து, இப்போட்டியின் முடிவில் டெல்லி அணி 20 ஒவர்களில் 8 விக்கெட்டுகளை இழப்பிற்கு 140 ஓட்டங்களை எடுத்து சென்னை அணியிடம் தோல்வி அடைந்தது.

இதனால், 27 ஓட்டங்கள் வித்தியாசத்தில் டெல்லி அணியை வீழ்த்தி, சென்னை அணி தன்னுடைய 7வது வெற்றியை பதிவு செய்துள்ளது.

படைத்த புதிய சாதனை

ஐபிஎல் வரலாற்றில் புதிய சாதனை படைத்த சிஎஸ்கே..! | Ipl Points Table 2023 Today Csk Team Ms Dhoni

இந்நிலையில், ஐபிஎல் வரலாற்றில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சாதனை படைத்துள்ளது. அதாவது, எந்த ஒரு வீரரும் 25 ஓட்டங்களுக்கு மேல் எடுக்காமல் வெற்றி பெற்று அசத்தியுள்ளது.

நேற்று நடந்த ஆட்டத்தில் ஷிவம் துபே 12 பந்துகளில் 3 சிக்சர்களை பறக்கவிட்டார்.

இதன் பின்பு, 25 ஓட்டங்களை எடுத்து அவுட்டானார். ஷிவம் துபே மட்டும் தான் அதிகபட்சமாக 25 ஓட்டங்களை எடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

ReeCha
மரண அறிவித்தல்

சுன்னாகம் தெற்கு

02 Sep, 2026
மரண அறிவித்தல்

கம்பர்மலை, யாழ் ஊரெழு மேற்கு, Jaffna, Scarborough, Canada

31 Aug, 2026
மரண அறிவித்தல்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, முள்ளியவளை, Croydon, United Kingdom

03 Sep, 2016
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை தீருவில், Mississauga, Canada

03 Sep, 2020
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், யாழ். கரவெட்டி, நெல்லியடி, உடையார்கட்டு, Toronto, Canada

03 Sep, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோலி மேற்கு, Scarborough, Canada

28 Aug, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Brampton, Canada

19 Aug, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, கோண்டாவில் மேற்கு, வெள்ளவத்தை

02 Sep, 2022
மரண அறிவித்தல்

புதுக்குடியிருப்பு, La Courneuve, France

30 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், திருநெல்வேலி, யாழ் அச்சுவேலி தோப்பு, Jaffna, India, கொழும்பு, Montreal, Canada

02 Sep, 2024
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, காங்கேசன்துறை, Oshawa, Canada

31 Aug, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய் கிழக்கு, ஃபிறிபோக், Switzerland

02 Sep, 2022
மரண அறிவித்தல்

கொழும்பு, Dugny, France

27 Aug, 2026
மரண அறிவித்தல்

சங்கானை, யாழ்ப்பாணம், Saint Margrethen, Switzerland

28 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் மருதடி, Scarborough, Canada

27 Aug, 2021
மரண அறிவித்தல்

புத்தூர், Hattem, Netherlands

30 Aug, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Büren an der Aare, Switzerland

29 Aug, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில், London, United Kingdom

01 Sep, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை வடக்கு, கொட்டாஞ்சேனை

31 Aug, 2016
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பேர்ண், Switzerland

30 Aug, 2019
மரண அறிவித்தல்

பளை, துன்னாலை, London, United Kingdom

28 Aug, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, வட்டக்கச்சி, Frutigen, Switzerland

26 Aug, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Harrow, United Kingdom

21 Aug, 2026