ஐபில் இறுதி சுற்றுக்கு தெரிவாகப்போகும் அணி எது தெரியுமா..! இதோ போட்டி ஒழுங்குமுறை

Chennai Super Kings Gujarat Titans India IPL 2023
By Pavan May 23, 2023 07:25 AM GMT
Report

தற்போது பலத்த எதிர்பார்ப்புடன் விறுவிறுப்பாக செல்லும் இந்த ஆண்டுக்கான ஐபிஎல் போட்டியின் மிக முக்கிய போட்டி (Qualifier 1) இன்று(23) நடைபெறவுள்ளது.

இந்தப் போட்டியானது சென்னை அணிக்கும் குஜராத் அணிக்கும் இடையிலே இடம்பெறவுள்ளது.

மேலும், இந்தப் போட்டியில் வெற்றி பெறும் அணி எதிர்வரும் 28 ஆம் திகதி நடைபெறவுள்ள இறுதி சுற்றுக்கு தெரிவாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இறுதி சுற்றுக்கு தெரிவாகும் அணி

ஐபில் இறுதி சுற்றுக்கு தெரிவாகப்போகும் அணி எது தெரியுமா..! இதோ போட்டி ஒழுங்குமுறை | Ipl Points Table Team Rank Csk Ms Dhoni Today Live

அதேவேளை, நாளை (24) லக்னோ அணிக்கும் மும்பை அணிக்கும் இடையில் இடம்பெறவுள்ள போட்டியில் தோல்வி பெறும் அணி வெளியேறும்.

அதேவேளை, நாளைய (24) போட்டியில் வெற்றி பெறும் அணி இன்று (23) தோல்வியடையும் அணியுடன் 26ஆம் திகதி நடைபெறவுள்ள போட்டியில் (Qualifier 2) விளையாடும்.

அத்துடன், 26 ஆம் திகதி நடைபெறும் போட்டியில் வெற்றி பெறும் அணி இறுதி சுற்றுக்கு தெரிவாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

Gallery
ReeCha
மரண அறிவித்தல்

நெடுந்தீவு கிழக்கு, கொழும்பு, பாண்டியன்குளம், Brampton, Canada

26 Sep, 2026
மரண அறிவித்தல்

திருகோணமலை, கிளிநொச்சி, Vitry-sur-Seine, France

31 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம்

01 Oct, 2014
மரண அறிவித்தல்

உரும்பிராய் கிழக்கு, Hayes, United Kingdom

28 Sep, 2026
மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

காலி, கொழும்பு, திருகோணமலை, Dagenham, United Kingdom

29 Sep, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, Luzern, Switzerland

30 Sep, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி
40ம் ஆண்டு நினைவஞ்சலி

கொற்றாவத்தை, கீரிமலை

28 Sep, 1986
மரண அறிவித்தல்

Manippay, Blackpool, United Kingdom, Bremen, Germany

18 Sep, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

30 Sep, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், London, United Kingdom

28 Sep, 2011
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Aurora, Canada

29 Sep, 2021
மரண அறிவித்தல்

மானிப்பாய், Florida, United States, Southgate, United Kingdom

24 Sep, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, Southampton, United Kingdom

24 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, பேராதனை

27 Sep, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பரிஸ், France

11 Oct, 2019