ஐ.பி.எல் போட்டிகளில் இலங்கை அணியின் ஜாம்பவான் தசுன் சாணக்க மாற்று வீரராக உள்வாங்கப்படலாம்!
Royal Challengers Bangalore
Cricket
Sri Lanka Cricket
Dasun Shanaka
IPL 2023
By Pakirathan
அண்மைய நாட்களில் மிகச்சிறப்பாக செயல்பட்டு வரும் இலங்கை அணியின் தலைவரும் அதிரடி சகலதுறை வீரருமான தசுன் சாணக்கவை ஐ.பி.எல் அணிகள் உள்ளே எடுக்க வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது.
நடந்து முடிந்த ஐ.பி.எல் மினி ஏலத்தில் எந்த அணியும் இவரை எடுத்திருக்கவில்லை.
துடுப்பாட்டம், பந்துவீச்சு என தசுன் சாணக்கவின் அண்மைக்கால பெறுபேறுகள் மிகச்சிறப்பாக உள்ளதால் ஐ.பி.எல் அணிகள் இவரை மாற்று வீரராக உள்ளே எடுக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
றோயல் சேலஞ்சஸ் பெங்களூர் அணி தனது முகநூல் பக்கத்தில் தசுன் சாணக்கவின் புகைப்படத்தை பகிர்ந்துள்ளதுடன், அதற்கு ரசிகர்கள் பலரும் உவாதை அடைந்துள்ள அவுஸ்திரேலிய அணியின் மெஸ்வெல் க்கு பதிலாக இவரை உள்ளே எடுக்கலாம் என தமது கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.


ஹரிணி ஜேவிபிக்கு எதிராக கிளர்ச்சி செய்வாரா? 3 நாட்கள் முன்

திருநர்கள் மதிக்கப்பட வேண்டிய முறை இதுவே..!
4 நாட்கள் முன்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்