ஈரானில் விமான சேவை வழமைக்கு திரும்பியது
                                    
                    Iran
                
                                                
                    Iran-Israel Cold War
                
                        
        
            
                
                By Sumithiran
            
            
                
                
            
        
    தெஹ்ரான் மற்றும் ஈரானின் பிற இடங்களில் உள்ள விமான நிலையங்கள் திங்களன்று மீண்டும் செயல்படத் தொடங்கியுள்ளன.
இஸ்ரேலுக்கான தாக்குதல் காரணமாக ஈரானில் தற்காலிக இடைநிறுத்தப்பட்ட விமான சேவைகள் திங்களன்று மீண்டும் ஆரம்பிக்கப்பட்டதாக அரச ஊடகம் தெரிவித்தது.
இஸ்ரேல் மீது தாக்குதலை நடத்திய பின்னர்
ஏப்ரல் 1-ம் திகதி டமாஸ்கஸில் உள்ள ஈரானின் தூதரகத்தின் மீது நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில், ஈரான் சனிக்கிழமை பிற்பகுதியில் இஸ்ரேல் மீது தனது முதல் நேரடித் தாக்குதலை நடத்திய பின்னர் விமானங்கள் நிறுத்தப்பட்டன.

| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!  | 
    
                                
            12ம் ஆண்டு நினைவஞ்சலி
        
        
            மரண அறிவித்தல்