இந்தியா - பாகிஸ்தான் விவகாரத்தில் மீண்டும் மூக்கை நுழைக்கும் ட்ரம்ப்

Donald Trump United States of America Pakistan India World
By Dhilak Feb 06, 2026 08:04 PM GMT
Report

இந்தியா – பாகிஸ்தான் இடையே உருவான போர் பதற்றத்தை தன்னுடைய தலையீட்டின் மூலம் கட்டுப்படுத்தியதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மீண்டும் தெரிவித்துள்ளார்.

சமீபத்தில் அவர் அளித்த பேட்டியில், அணு ஆயுத திறன் கொண்ட இரண்டு தெற்காசிய நாடுகளுக்கு இடையே ஏற்பட்ட கடும் மோதல் முழுமையான போராக மாறுவதற்கு முன், தன்னால் அது தடுக்கப்பட்டதாகவும் இதன் மூலம் பெரும் அபாயம் தவிர்க்கப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

புடினுக்கு பேரிடி! மிகவும் நெருக்கமானவர் மீது துப்பாக்கிச் சூடு

புடினுக்கு பேரிடி! மிகவும் நெருக்கமானவர் மீது துப்பாக்கிச் சூடு


இந்தியா மறுப்பு 

இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய இரு நாடுகளின் தலைவர்களுடனும் தனக்கு நல்ல உறவு இருப்பதாக தெரிவித்த ட்ரம்ப், அதுவே இரு தரப்பையும் சமாதானத்திற்கு கொண்டு வர உதவியதாக கூறியுள்ளார்.

இந்தியா - பாகிஸ்தான் விவகாரத்தில் மீண்டும் மூக்கை நுழைக்கும் ட்ரம்ப் | Trump Says He Stopped The India Pakistan War

Image Credit: O Globo

ஆனால், இந்த விவகாரத்தில் ட்ரம்ப் முன்வைக்கும் கூற்றுகளை இந்தியா தொடர்ந்து மறுத்து வருகிறது.

ஒப்பந்தம்

கடந்த ஆண்டு பஹல்காமில் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலுக்குப் பிறகு, இந்தியா மேற்கொண்ட இராணுவ நடவடிக்கைகள் காரணமாக இரு நாடுகளுக்கும் இடையே பதற்றம் அதிகரித்தது.

இந்தியா - பாகிஸ்தான் விவகாரத்தில் மீண்டும் மூக்கை நுழைக்கும் ட்ரம்ப் | Trump Says He Stopped The India Pakistan War

இருப்பினும், சில நாட்களுக்குள் ஏற்பட்ட ஒப்பந்தத்தின் மூலம் அந்த நிலைமை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

உடனடியாக நாட்டை விட்டு வெளியேறுங்கள்...! ஈரானிலுள்ள அமெரிக்கர்களுக்கு அதிரடி அறிவிப்பு

உடனடியாக நாட்டை விட்டு வெளியேறுங்கள்...! ஈரானிலுள்ள அமெரிக்கர்களுக்கு அதிரடி அறிவிப்பு

இந்தியாவில் நிலக்கரி சுரங்கத்தில் ஏற்பட்ட வெடிவிபத்து! 18 பேர் பலி

இந்தியாவில் நிலக்கரி சுரங்கத்தில் ஏற்பட்ட வெடிவிபத்து! 18 பேர் பலி

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!      
ReeCha
மரண அறிவித்தல்

நெடுந்தீவு கிழக்கு, கொழும்பு, பாண்டியன்குளம், Brampton, Canada

26 Sep, 2026
மரண அறிவித்தல்

திருகோணமலை, கிளிநொச்சி, Vitry-sur-Seine, France

31 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம்

01 Oct, 2014
மரண அறிவித்தல்

உரும்பிராய் கிழக்கு, Hayes, United Kingdom

28 Sep, 2026
மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

காலி, கொழும்பு, திருகோணமலை, Dagenham, United Kingdom

29 Sep, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, Luzern, Switzerland

30 Sep, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி
40ம் ஆண்டு நினைவஞ்சலி

கொற்றாவத்தை, கீரிமலை

28 Sep, 1986
மரண அறிவித்தல்

Manippay, Blackpool, United Kingdom, Bremen, Germany

18 Sep, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

30 Sep, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், London, United Kingdom

28 Sep, 2011
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Aurora, Canada

29 Sep, 2021
மரண அறிவித்தல்

மானிப்பாய், Florida, United States, Southgate, United Kingdom

24 Sep, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, Southampton, United Kingdom

24 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, பேராதனை

27 Sep, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பரிஸ், France

11 Oct, 2019