புடினுக்கு பேரிடி! மிகவும் நெருக்கமானவர் மீது துப்பாக்கிச் சூடு

Vladimir Putin Russo-Ukrainian War World Moscow
By Dhilak Feb 06, 2026 09:05 PM GMT
Report

மொஸ்கோவில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூடு சம்பவத்தில், ரஷ்யாவின் முக்கிய இராணுவ உளவுத்துறை அதிகாரியும் ஜனாதிபதி புடினுக்கு நெருக்கமானவருமான லெப்டினன்ட் ஜெனரல் விளாடிமிர் அலெக்ஸீவ் படுகாயமடைந்துள்ளார்.

அவரது வீட்டிற்கு அருகிலுள்ள ஒரு கட்டிடத்தில், அடையாளம் தெரியாத நபர் ஒருவர் இந்த துப்பாக்கிச் சூட்டை நடத்தியதாக கூறப்படுகிறது.

பாகிஸ்தான் தலைநகர் அருகே பாரிய குண்டுவெடிப்பு! 31 பேர் பலி

பாகிஸ்தான் தலைநகர் அருகே பாரிய குண்டுவெடிப்பு! 31 பேர் பலி


முக்கிய பங்கு 

முதுகில் பலமுறை சுடப்பட்ட நிலையில், ரத்த வெள்ளத்தில் கிடந்த அலெக்ஸீவுக்கு சம்பவ இடத்திலேயே முதலுதவி அளிக்கப்பட்டு அவசரமாக வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டதாக தெரியவருகிறது.

புடினுக்கு பேரிடி! மிகவும் நெருக்கமானவர் மீது துப்பாக்கிச் சூடு | Shooting At A Top Russian Military Officer

Image Credit: Kyiv Post

அலெக்ஸீவ், ரஷ்யாவின் GRU இராணுவ உளவுத்துறையின் துணைத் தலைவராக செயல்பட்டு வந்ததுடன், உக்ரைன் போருடன் தொடர்புடைய பல ரகசிய நடவடிக்கைகளிலும் முக்கிய பங்கு வகித்தவர் என சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

பின்னணி காரணம்

அத்தோடு, அவர் புடினின் மிக நம்பிக்கைக்குரிய இராணுவ அதிகாரிகளில் ஒருவராகவும் கருதப்படுகிறார்.

புடினுக்கு பேரிடி! மிகவும் நெருக்கமானவர் மீது துப்பாக்கிச் சூடு | Shooting At A Top Russian Military Officer

Image Credit: The New York Times

இந்த தாக்குதலின் பின்னணியில் உக்ரைனிய உளவுத்துறைகள் அல்லது ரஷ்யாவின் உள் அதிகாரப் போட்டிகள் காரணமாக இருக்கலாம் என பல்வேறு ஊகங்கள் எழுந்துள்ளன. ஆனால், இதுகுறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் இதுவரை வெளியிடப்படவில்லை.

இந்த சம்பவம், ரஷ்ய அரசியல் மற்றும் இராணுவ வட்டாரங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

விடுதலைப் புலிகள் மீதான தடை! சென்னை உயர் நீதிமன்றத்தின் உத்தரவு

விடுதலைப் புலிகள் மீதான தடை! சென்னை உயர் நீதிமன்றத்தின் உத்தரவு

உடனடியாக நாட்டை விட்டு வெளியேறுங்கள்...! ஈரானிலுள்ள அமெரிக்கர்களுக்கு அதிரடி அறிவிப்பு

உடனடியாக நாட்டை விட்டு வெளியேறுங்கள்...! ஈரானிலுள்ள அமெரிக்கர்களுக்கு அதிரடி அறிவிப்பு

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!     
ReeCha
நன்றி நவிலல்
மரண அறிவித்தல்
நன்றி நவிலல்
நன்றி நவிலல்

ஆவரங்கால், India, ஈரான், Iran, பிரான்ஸ், France, Herborn, Germany

30 May, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, கண்டாவளை

27 Jun, 2026
மரண அறிவித்தல்

யாழ் பருத்தித்துறை வராத்துப்பளை, Jaffna, புற்றளை

25 Jun, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி
11ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், மன்னார், கண்டி

03 Jul, 2015
5ம் ஆண்டு நினைவஞ்சலி

Negeri Sembilan, Malaysia, சுன்னாகம், யாழ்ப்பாணம், Wembley, United Kingdom, Gaborone, Botswana

30 Jun, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வேலணை சோளாவத்தை, London, United Kingdom

27 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், Selly Oak, United Kingdom

01 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன், Wil, Switzerland

16 Jun, 2022
மரண அறிவித்தல்

புளியங்கூடல், Toronto, Canada

29 Jun, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கிளிநொச்சி, கண்டி, Woodbridge, Canada

28 Jun, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல் மேற்கு, மாதகல்

30 Jun, 2011
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, யாழ்ப்பாணம், கொழும்பு, Scarborough, Canada

28 Jun, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Vitry, France

21 Jun, 2016
மரண அறிவித்தல்

கரவெட்டி கிழக்கு, Narvik, Norway, Oslo, Norway

26 Jun, 2026
14ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கொழும்பு, கனடா, Canada

29 Jun, 2012
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், மிருசுவில், Toronto, Canada

01 Jul, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய் மேற்கு, சுன்னாகம்

29 Jun, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Noisiel, France

29 Jun, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

துணுக்காய், புத்தூர், பேர்ண், Switzerland

14 Jul, 2022
மரண அறிவித்தல்

குரும்பசிட்டி, Zürich, Switzerland

24 Jun, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, சிட்னி, Australia, கொழும்பு

28 Jun, 2011
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், ஆறுகால்மடம், பிரான்ஸ், France

24 Jun, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, உருத்திரபுரம், Montreal, Canada

30 Jun, 2021
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, Villeneuve-Saint-Georges, France

20 Jun, 2026