அமெரிக்க தளபதிகள் கூடும் இரகசிய இடத்தை தாக்கிய ஈரான்! இஸ்ரேலிலும் விழுந்த ஏவுகணைகள்

By Dharu Apr 06, 2026 01:16 AM GMT
Report

கடந்த சில நிமிடங்களில் ஈரான் மத்திய இஸ்ரேல் மீது பாரிய பாலிஸ்டிக் ஏவுகணைத் தாக்குதல்களை நடத்தியதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

மேலும் தற்போதும் தாக்குதல் தொடர்வதாகவும் கூறப்பட்டுள்ளது.

இந்நிலையில் தாக்குதல் குறித்த சேதங்கள் இது வரையில் தெரியவரவில்லை என்றும் தெரிவிக்கப்படுகிறது.

இஸ்ரேலின் ஹைஃபா நகரை நேரடியாக தாக்கிய ஈரானிய ஏவுகணை

இஸ்ரேலின் ஹைஃபா நகரை நேரடியாக தாக்கிய ஈரானிய ஏவுகணை

ஒபரேஷன் ட்ரூ ப்ரோமிஸ்

மேலும் அமெரிக்கத் தளபதிகள் மற்றும் அதிகாரிகளுக்கான இரகசியக் கூடும் இடத்தை தாக்குவதற்காக, ஐ.ஆர்.ஜி.சி படைகள் பல பாலிஸ்டிக் ஏவுகணைகளையும், ஏராளமான ட்ரோன்களையும் பயன்படுத்தியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்க தளபதிகள் கூடும் இரகசிய இடத்தை தாக்கிய ஈரான்! இஸ்ரேலிலும் விழுந்த ஏவுகணைகள் | Iran Attacks Secret Site Where Us Generals Meet

இஸ்லாமியப் புரட்சிகரப் பாதுகாப்புப் படையின் (IRGC) மக்கள் தொடர்பு அலுவலகம், 'ஒபரேஷன் ட்ரூ ப்ரோமிஸ் 4'-இன் 'அலை 97' குறித்த விவரங்களை உள்ளடக்கிய அதிகாரப்பூர்வ அறிக்கையை வெளியிட்டுள்ளது.

இதில் மேற்கண்ட விடயத்தை அடிகோடிட்டுள்ளது. IRGC கடற்படையால் நடத்தப்பட்ட இந்த நடவடிக்கையானது, பாரசீக வளைகுடா மற்றும் அண்டை கடலோர நாடுகளில் உள்ள அமெரிக்க மற்றும் இஸ்ரேலிய மூலோபாய நலன்களுக்கு எதிராக ஒரு பெரிய அளவிலான, ஒருங்கிணைக்கப்பட்ட ட்ரோன் மற்றும் ஏவுகணைத் தாக்குதலை உள்ளடக்கியது என்று அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

ஐ.ஆர்.ஜி.சி-யின் கூற்றுப்படி, இந்த நடவடிக்கை எரிசக்தி அமைச்சகம் மற்றும் தவானிர் (ஈரானின் சிறப்பு அனல் மின் நிறுவனம்) ஆகியவற்றின் ஊழியர்களுக்காக அர்ப்பணிக்கப்பட்டது என்று கூறியுள்ளது.

குவைத்தில் உள்ள முகமது அல்-அஹ்மத் கடற்படைத் தளத்திற்கு அருகில், அமெரிக்கத் தளபதிகள் மற்றும் அதிகாரிகளுக்கான இரகசியக் கூடும் இடத்தை தாக்குவதற்காக, ஐ.ஆர்.ஜி.சி படைகள் பல பாலிஸ்டிக் ஏவுகணைகளையும், ஏராளமான ட்ரோன்களையும் பயன்படுத்தியதாக அறிக்கை குறிப்பட்டுள்ளது.

இந்தத் துல்லியமான தாக்குதலைத் தொடர்ந்து அப்பகுதியில் அதிக எண்ணிக்கையிலான நோய் காவு வண்டி சேவைகள் காணப்பட்டதாகவும், இது குறிப்பிடத்தக்க உயிரிழப்புகளைச் சுட்டிக்காட்டுவதாகவும் அந்த அறிக்கை குறிப்பிட்டுள்ளது.

ஹோர்முஸ் 'அதன் முந்தைய நிலைக்கு ஒருபோதும் திரும்பாது! ஐ.ஆர்.ஜி.சி. பகிரங்கம்

ஹோர்முஸ் 'அதன் முந்தைய நிலைக்கு ஒருபோதும் திரும்பாது! ஐ.ஆர்.ஜி.சி. பகிரங்கம்

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!
ReeCha
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கொழும்பு, Scarborough, Canada

07 Oct, 2026
மரண அறிவித்தல்

தம்பாலை அச்சுவேலி, Markham, Canada

08 Oct, 2026
மரண அறிவித்தல்

குப்பிளான், Ajax, Canada

28 Sep, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டி, Toronto, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை, Vaughan Ontario, Canada

03 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
100ம் ஆண்டு பிறந்தநாள்
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

14 Oct, 2022
7ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொடிகாமம், மீசாலை

13 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சிட்னி, Australia

12 Oct, 2021
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

Naddankandal, முல்லைத்தீவு

11 Oct, 2022
3ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுத்துறை, ஆழியவளை, வல்வெட்டித்துறை, Toronto, Canada

10 Oct, 2023
2ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு, கொக்குவில்

12 Sep, 2026
12ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், உருத்திரபுரம்

11 Oct, 2014
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், Lieusaint, France

07 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, Worms, Germany

08 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
13ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Berlin, Germany

02 Oct, 2024
7ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, மீசாலை, Menton, France

09 Oct, 2019
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பண்டத்தரிப்பு, Goslar, Germany, Breda, Netherlands, Montreal, Canada

29 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், செங்காளன், Switzerland

08 Oct, 2021
மரண அறிவித்தல்

Tellipallai, கொழும்பு, யாழ்ப்பாணம், வவுனியா, Ontario, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

எழுதுமட்டுவாள் தெற்கு, Zürich, Switzerland

26 Sep, 2022
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Richmond Hill, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Basel, Switzerland

05 Oct, 2026