ஈரான் - பிரான்ஸ் வெளியுறவு அமைச்சர்கள் அவசர ஆலோசனை!

France Israel Iran Middle East
By Shalini Balachandran Mar 30, 2026 07:20 PM GMT
Report

ஈரானிய வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அரக்ச்சி (Abbas Araghchi) மற்றும் பிரான்ஸ் வெளியுறவு அமைச்சர் ஜான்-நோல் பரோ (Jean-Noel Barrot) ஆகியோருக்கு இடையே முக்கிய தொலைபேசி உரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது.

அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் ஈரான் மீது முன்னெடுத்துள்ள போரினால் ஏற்பட்டுள்ள பாதுகாப்பு மற்றும் பொருளாதார விளைவுகள் குறித்து இதன்போது கலந்துரையாடப்பட்டுள்ளது.

ஈரானின் தஸ்னிம் செய்தி நிறுவனம் இது குறித்து அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.

யாழ்ப்பாண வைத்தியசாலை ஒன்றில் மாணவனுக்கு மறுக்கப்பட்ட சிகிச்சை : வெளிவந்த தகவல்

யாழ்ப்பாண வைத்தியசாலை ஒன்றில் மாணவனுக்கு மறுக்கப்பட்ட சிகிச்சை : வெளிவந்த தகவல்

இராஜதந்திரத் தொடர்பு

குறித்த அறிக்கையின்படி ஈரான் மீது திணிக்கப்பட்ட போரையும் பொதுமக்களின் இலக்குகள் மீது நடத்தப்படும் தாக்குதல்களையும் பிரான்ஸ் எதிர்க்கிறது என்ற தனது நாட்டின் உறுதியான நிலைப்பாட்டை ஜான்-நோல் பரோ இதன்போது மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.

அத்தோடு, பிராந்தியத்தில் போர்ச் சூழல் தொடர்ந்து மோசமடைந்து வருவது குறித்து அவர் தனது ஆழ்ந்த கவலையைத் தெரிவித்துள்ளார்.

ஈரான் - பிரான்ஸ் வெளியுறவு அமைச்சர்கள் அவசர ஆலோசனை! | Iran France Call To Discuss Us Israeli War

இதனுடன் தற்போதைய போரை உடனடியாக முடிவுக்குக் கொண்டு வந்து பிராந்தியத்தில் ஸ்திரத்தன்மை மற்றும் பாதுகாப்பை மீண்டும் நிலைநாட்ட வேண்டுமாயின் அரசியல் மற்றும் இராஜதந்திர நகர்வுகளை (Diplomatic moves) முன்னெப்போதையும் விட வலுப்படுத்த வேண்டியது அவசியம் எனவும் ஜான்-நோல் பரோ சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்த ஆலோசனையின்போது இரு தலைவர்களும் தூதரக விவகாரங்கள் குறித்து விரிவாகக் கருத்துகளைப் பரிமாறிக்கொண்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

மேலும், நிலவும் இக்கட்டான சூழலில் இரு நாடுகளுக்கும் இடையிலான இராஜதந்திரத் தொடர்புகளைத் தொய்வின்றித் தொடர்ந்து முன்னெடுப்பதன் அவசியத்தையும் இரு அமைச்சர்களும் உறுதிப்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

எரிபொருள் மற்றும் மின்சார பயன்பாடு : புதிய வழிகாட்டுதல்கள் வெளியீடு

எரிபொருள் மற்றும் மின்சார பயன்பாடு : புதிய வழிகாட்டுதல்கள் வெளியீடு

எரிபொருள் ஒதுக்கீட்டை குறைத்து கொண்ட ஆளுங்கட்சி அமைச்சர்கள்!

எரிபொருள் ஒதுக்கீட்டை குறைத்து கொண்ட ஆளுங்கட்சி அமைச்சர்கள்!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!     

ReeCha
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Le Bourget, France

01 Oct, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
மரண அறிவித்தல்

நெடுந்தீவு கிழக்கு, கொழும்பு, பாண்டியன்குளம், Brampton, Canada

26 Sep, 2026
மரண அறிவித்தல்

திருகோணமலை, கிளிநொச்சி, Vitry-sur-Seine, France

31 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம்

01 Oct, 2014
மரண அறிவித்தல்

உரும்பிராய் கிழக்கு, Hayes, United Kingdom

28 Sep, 2026
மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

காலி, கொழும்பு, திருகோணமலை, Dagenham, United Kingdom

29 Sep, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, Luzern, Switzerland

30 Sep, 2021
13ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
40ம் ஆண்டு நினைவஞ்சலி

கொற்றாவத்தை, கீரிமலை

28 Sep, 1986
மரண அறிவித்தல்

Manippay, Blackpool, United Kingdom, Bremen, Germany

18 Sep, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், London, United Kingdom

28 Sep, 2011
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

30 Sep, 2022
மரண அறிவித்தல்

மானிப்பாய், Florida, United States, Southgate, United Kingdom

24 Sep, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, Southampton, United Kingdom

24 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, பேராதனை

27 Sep, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பரிஸ், France

11 Oct, 2019