ஹோர்முஸ் நீரிணை முற்றிலும் மூடப்பட்டுள்ளது...! அமெரிக்காவிற்கு ஈரான் பதிலடி

United States of America Iran Middle East World Strait of Hormuz
By Shalini Balachandran Aug 13, 2026 08:45 PM GMT
Report

ஹோர்முஸ் நீரிணையில் தடையின்றி இயங்குவதாக அமெரிக்கா கூறிவரும் அறிக்கைகள் எதார்த்த நிலைக்கு மாறானவை என்றும் ஹோர்முஸ் நீரிணை முழுமையாக மூடப்பட்டுள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஈரானிய இஸ்லாமிய புரட்சிகரக் காவல் படையின் (IRGC) கடற்படைத் தளபதி இதனை தெரிவித்துள்ளார்.

ஐஆர்ஜிசி கடற்படையின் ரியர் அட்மிரல் அலி அஸ்மாய் (Ali Azmaei) இந்தத் தகவலை உறுதிப்படுத்தியுள்ளார்.

இது தொடர்பில் மேலும் தெரிவித்த அவர், “ஹோர்முஸ் ஜலசந்தி முற்றிலும் மூடப்பட்டுள்ளது.

கனடாவில் கிளம்பிய எதிர்ப்புப் புயல்! அமெரிக்கத் தூதுவருக்குப் பாரிய சிக்கல்

கனடாவில் கிளம்பிய எதிர்ப்புப் புயல்! அமெரிக்கத் தூதுவருக்குப் பாரிய சிக்கல்

தீர்க்கமான கட்டுப்பாடு 

இந்த வழித்தடத்தில் நடைபெறும் அனைத்து நகர்வுகள் மீதும் எங்களுக்கு முழுமையான மற்றும் தீர்க்கமான கட்டுப்பாடு உள்ளது.

ஹோர்முஸ் நீரிணை முற்றிலும் மூடப்பட்டுள்ளது...! அமெரிக்காவிற்கு ஈரான் பதிலடி | Iran Irgc Strait Of Hormuz Fully Closed

எங்கள் ஐஆர்ஜிசி கடற்படை வீரர்களின் கவனத்திற்குத் தப்பி எந்தவொரு நகர்வும் இங்கு நடைபெற முடியாது” என தெரிவித்துள்ளார்.

உண்மை நிலை என்ன என்பதைப் போர்க்களத்தில் (On the ground) தான் பார்க்க வேண்டுமே தவிர, அமெரிக்க அதிகாரிகளின் அறிவிப்புகளிலும் அறிக்கைகளிலும் பார்க்கக் கூடாது” என தெரிவித்துள்ளார்.

4 வினாடியில் ஒரு வருடச் சம்பளம் - மஸ்க்கின் வருமானம்...! வெளியான அறிக்கை

4 வினாடியில் ஒரு வருடச் சம்பளம் - மஸ்க்கின் வருமானம்...! வெளியான அறிக்கை

ஹோர்முஸ் நீரிணை 

ஹோர்முஸ் நீரிணை திறக்கப்பட்டுப் போக்குவரத்து இயல்பாக நடைபெறுவதாக அமெரிக்கா தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.

ஹோர்முஸ் நீரிணை முற்றிலும் மூடப்பட்டுள்ளது...! அமெரிக்காவிற்கு ஈரான் பதிலடி | Iran Irgc Strait Of Hormuz Fully Closed

ஆனால், ஈரானின் நேரடி அனுமதி இன்றி எந்தவொரு வணிக அல்லது போர்க்கப்பலும் இந்த ஜலசந்தியைக் கடக்க முடியாது என ஈரான் தொடர்ந்து உரிமை கோரி வருகிறது.

உலகின் மிக முக்கியமான கச்சா எண்ணெய் வர்த்தகப் பாதையான ஹோர்முஸ் வழித்தடத்தில் இரு நாடுகளும் மாறி மாறி விடுத்து வரும் இத்தகைய முரண்பாடான கருத்துக்கள், சர்வதேச வர்த்தக உலகிலும் எரிசக்தி சந்தையிலும் நிலவும் பதற்றத்தை மேலும் அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

உயர்தரப் பரீட்சார்த்திகளுக்கு வெளியான முக்கிய அறிவிப்பு...!

உயர்தரப் பரீட்சார்த்திகளுக்கு வெளியான முக்கிய அறிவிப்பு...!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!     

ReeCha
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கொழும்பு

12 Aug, 2026
மரண அறிவித்தல்

ஊரெழு, Oslo, Norway, Bexleyheath, United Kingdom

11 Aug, 2026
மரண அறிவித்தல்

நுணாவில் கிழக்கு, London, United Kingdom

11 Aug, 2026
மரண அறிவித்தல்

கோப்பாய், Sudbury Hill, United Kingdom, Ealing, United Kingdom

27 Jul, 2026
கண்ணீர் அஞ்சலி

இலங்கை, சென்னை, India

12 Aug, 2026
மரண அறிவித்தல்

மண்கும்பான், சென்னை, India

11 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை, கொய்யாத்தோட்டம், யாழ்ப்பாணம், Osterode am Harz, Germany

13 Aug, 2016
மரண அறிவித்தல்

ஏழாலை, சிட்னி, Australia

11 Aug, 2026
மரண அறிவித்தல்

கரம்பன், Markham, Canada

12 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, எசன், Germany

25 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, Kirchheim Unter Teck, Germany, சிவிக்ஸ் சென்டர்,வட்டக்கச்சி

11 Aug, 2025
13ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் தெற்கு

14 Aug, 2013
மரண அறிவித்தல்

அரியாலை, Harrow, United Kingdom

10 Aug, 2026
100வது பிறந்தநாளும், 40ம் ஆண்டு நினைவஞ்சலியும்
மரண அறிவித்தல்

அனலைதீவு 5ம் வட்டாரம், Whitby, Canada

11 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, கோண்டாவில் கிழக்கு, Mississauga, Canada

13 Aug, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், கோண்டாவில்

26 Jul, 2025
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை, ஜேர்மனி, Germany, Brampton, Canada

08 Aug, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, புங்குடுதீவு 10ம் வட்டாரம், யாழ்ப்பாணம், Wembley, United Kingdom

10 Sep, 2023
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, கொழும்பு, வெள்ளவத்தை

11 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், Brentwood, United Kingdom

13 Aug, 2024
14ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, London, United Kingdom

20 Jul, 2012
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், Wellawatte

13 Aug, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, Nigeria, Tooting, United Kingdom

15 Jul, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சில்லாலை, Wellawatte, சிட்னி, Australia

08 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

13 Aug, 2020
43ம் ஆண்டு நினைவஞ்சலி