போர் நிறுத்த மீறல்! ஹோர்முஸ் நீரிணையை மீண்டும் மூடுவதாக ஈரான் அறிவிப்பு

Donald Trump Middle East Iran-Israel War Strait of Hormuz Iran-US Conflict
By Dhilak Jun 20, 2026 05:05 PM GMT
Report

ஹோர்முஸ் நீரிணையை மீண்டும் மூடப்போவதாக ஈரானின் இராணுவத் தலைமையகம் அறிவித்துள்ளது.

லெபனானில் இஸ்ரேல் தொடர்ந்து போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி வருவதாலும், போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான தற்காலிக உடன்படிக்கையின் முதல் பிரிவை அமெரிக்கா செயல்படுத்தத் தவறியதாலும் இந்த நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து ஈரானின் ஈரானின் உயர்மட்ட இராணுவத் தலைமையகம் கதம் அல்-அன்பியா அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.

எரிபொருள் விலைகளைக் குறைக்கிறது பாகிஸ்தான்

எரிபொருள் விலைகளைக் குறைக்கிறது பாகிஸ்தான்

போர் நிறுத்த மீறல்

அதில் போரை முடிவுக்குக் கொண்டுவரும் புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் முதல் விதியைச் செயல்படுத்தாமல் அமெரிக்கா தனது கடமைகளைத் தெளிவாக மீறியுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

போர் நிறுத்த மீறல்! ஹோர்முஸ் நீரிணையை மீண்டும் மூடுவதாக ஈரான் அறிவிப்பு | Iran Military Announced It Close Strait Of Hormuz

Image Credit: Al Jazeera

அதன்படி, இந்த நேர்மையற்ற தன்மைக்கு எதிராகவும், தெற்கு லெபனானில் இஸ்ரேலால் போர் நிறுத்தம் தொடர்ந்து மீறப்பட்டு வருவதற்குப் பதிலடியாகவும் இந்தக் கப்பல் போக்குவரத்து முடக்கம் அறிவிக்கப்படுவதாக கூறப்பட்டுள்ளது.

மீண்டும் உயரும் எண்ணெய் விலை

அமெரிக்காவும் ஈரானும் அண்மையில் 14 அம்சங்கள் கொண்ட புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றில் கையெழுத்திட்டதன் பின்னணியில், கடந்த இரண்டு நாட்களாக ஹோர்முஸ் நீரிணையில் கப்பல் போக்குவரத்து வழமைக்கு திரும்பியிருந்தது.

போர் நிறுத்த மீறல்! ஹோர்முஸ் நீரிணையை மீண்டும் மூடுவதாக ஈரான் அறிவிப்பு | Iran Military Announced It Close Strait Of Hormuz

இதன்காரணமாக உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலையும் போர் காலத்தை விடவும் பாரிய வீழ்ச்சியை கண்டிருந்தது.

இவ்வாறானதொரு பின்னணியில், ஹோர்முஸ் நீரிணையை மீண்டும் மூடப்போவதாக ஈரான் இராணுவம் அறிவித்துள்ளமை உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலையை மீண்டும் அதிகரிக்கும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஆரம்பமானது அமெரிக்க - ஈரான் சமாதான பேச்சுவார்த்தை

ஆரம்பமானது அமெரிக்க - ஈரான் சமாதான பேச்சுவார்த்தை

மோடி கடுமையான தலைவர்! ட்ரம்ப் வெளிப்படை

மோடி கடுமையான தலைவர்! ட்ரம்ப் வெளிப்படை

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!

ReeCha
மரண அறிவித்தல்

அனலைதீவு, யாழ்ப்பாணம், கொழும்பு, Markham, Canada

13 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், மல்லாவி, ஆனைப்பந்தி, Toronto, Canada

21 Jul, 2025
மரண அறிவித்தல்

கோப்பாய் தெற்கு, மீசாலை, Vaughan, Canada

08 Jul, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, மானிப்பாய், Duisburg, Germany, London, United Kingdom

10 Jul, 2026
மரண அறிவித்தல்

கந்தர்மடம், மாத்தளை, கொழும்பு

15 Jul, 2026
மரண அறிவித்தல்

சங்குவேலி, கொழும்பு, Toronto, Canada

15 Jul, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு, கொழும்பு

13 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

முல்லைத்தீவு, Kettenkamp, Germany

17 Jul, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி

Chavakacheri, வவுனியா

26 Jun, 2017
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு கிழக்கு, வவுனியா, திருநாவற்குளம்

17 Jul, 2016
அகாலமரணம்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ்ப்பாணம், Mississauga, Canada, வெள்ளவத்தை கொழும்பு

16 Jun, 2026
25ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், சுவிஸ், Switzerland

16 Jul, 2001
13ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, Limburg, Germany

12 Jul, 2021
மரண அறிவித்தல்

சாரையடி, வத்தளை, Riyadh, Saudi Arabia, North York, Canada

14 Jul, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி, Toronto, Canada

17 Jul, 2017
மரண அறிவித்தல்

கரம்பொன், யாழ்ப்பாணம், அக்கரைப்பற்று, Scarborough, Canada

13 Jul, 2026
மரண அறிவித்தல்

ஏழாலை மேற்கு, கொழும்பு, தங்காலை, London, United Kingdom

02 Jul, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், உடுப்பிட்டி

15 Jul, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, கோப்பாய், வவுனியா

15 Jul, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், London, United Kingdom

14 Jul, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, மானிப்பாய், Toronto, Canada

15 Jul, 2023
11ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பொலிகண்டி, தெஹிவளை

11 Jul, 2021
மரண அறிவித்தல்

கொம்மாந்துறை, Wallasey, United Kingdom

10 Jul, 2026