ஹோர்முஸ் நீரிணை திறப்பு : அமெரிக்காவை திருப்திப்படுத்தாத ஈரானின் முன்மொழிவு

United States of America Iran Strait of Hormuz
By Jaso Apr 28, 2026 09:15 PM GMT
Report

 உலகளாவிய எண்ணெய் மற்றும் திரவ இயற்கை எரிவாயுவில் ஐந்தில் ஒரு பங்கு வழக்கமாக கடந்து செல்லும் முக்கிய நீர்வழியான ஹோர்முஸ் நீரிணை குறித்த ஈரானின் நிலைப்பாடு, அமெரிக்காவின் கோரிக்கைகளை பூர்த்தி செய்யவில்லை என்று அமெரிக்க வெளியுறவுத்துறை செயலர் மார்கோ ரூபியோ தெரிவித்துள்ளார்.

ஒரு சர்வதேச நீர்வழியை யார் பயன்படுத்தலாம், அதை பயன்படுத்துவதற்கு எவ்வளவு பணம் செலுத்த வேண்டும் என்பதை ஈரானியர்களே தீர்மானிக்கும் ஒரு முறையை அவர்களால் இயல்பாக்க முடியாது.அவர்கள் அவ்வாறு இயல்பாக்க முயற்சிப்பதை நாங்களும் பொறுத்துக்கொள்ள மாட்டோம்," என்று அவர் கூறினார்.

உயர்மட்ட பாதுகாப்பு ஆலோசகர்களுடன் ட்ரம்ப் மந்திராலோசனை

இதேவேளை ஹோர்முஸ் நீரிணையை மீண்டும் திறப்பது குறித்த ஈரானின் முன்மொழிவு பற்றி விவாதிப்பதற்காக, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தனது உயர்மட்ட பாதுகாப்பு ஆலோசகர்களை சந்தித்தார் என்று வெள்ளை மாளிகை தெரிவித்தது.

ஹோர்முஸ் நீரிணை திறப்பு : அமெரிக்காவை திருப்திப்படுத்தாத ஈரானின் முன்மொழிவு | Iran Proposal To Reopen Hormuz

ஈரானும் அமெரிக்காவும் தங்கள் தடைகளை நீக்குவதை உள்ளடக்கியதாக கூறப்படும் திட்டம் குறித்து கேட்டபோது, ​​செய்தி தொடர்பாளர் கரோலின் லீவிட் வெள்ளை மாளிகை செய்தியாளர் சந்திப்பில், "அந்த முன்மொழிவு விவாதிக்கப்பட்டு வருகிறது" என்று கூறினார்.

"இதுபற்றி செய்தி வெளியாகியுள்ளதால் மட்டுமே, இன்று காலை ஜனாதிபதி தனது தேசிய பாதுகாப்பு குழுவைச் சந்தித்தார் என்பதை நான் உறுதிப்படுத்துகிறேன்," என்று கூறிய அவர், ட்ரம்ப் அந்த முன்மொழிவை ஏற்றுக்கொள்வாரா என்பதை தெரிவிக்க மறுத்துவிட்டார்.      

ஐக்கிய நாடுகள் சபையில் வார்த்தையால் மோதிக்கொண்ட அமெரிக்கா - ஈரான்

ஐக்கிய நாடுகள் சபையில் வார்த்தையால் மோதிக்கொண்ட அமெரிக்கா - ஈரான்

அமெரிக்காவுக்கு செலுத்திய பல லட்சம் டொலர்களும் மாயம்! அரசாங்கத்திற்கு அடுத்த தலையிடி

அமெரிக்காவுக்கு செலுத்திய பல லட்சம் டொலர்களும் மாயம்! அரசாங்கத்திற்கு அடுத்த தலையிடி

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!


ReeCha
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, காங்கேசன்துறை, London, United Kingdom

20 Sep, 2025
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
36ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி