ஈரானின் இரும்பு கோட்டைக்குள் நடந்தது என்ன..!
United States of America
Israel
Iran
By Sumithiran
ஈரான் என்பது பலமான இஸ்லாமிய மாu்க்கத்தால் கட்டப்பட்ட இரும்புக்கோட்டை. ஈரானின் முக்கிய எதிரி நாடுகள்தான் அமெரிக்காவும் இஸ்ரேலும்.இந்த இரண்டு நாடுகளையும் கடுமையாக எதிர்த்து வருபவர்கள்தான் ஈரானிய மக்கள்.
அப்படியிருக்கையில் இந்த இரும்புக்கோட்டைக்குள் ஈரான் அரசுக்கெதிரான பாரிய போராட்டத்தை தூண்டி அதற்கு பின்னால் அமெரிக்காவின் சிஐஏமற்றும் இஸ்ரேலின் மொசாட் உளவு அமைப்புகள் எப்படி தமது காரியத்தை கன கச்சிதமாக அரங்கேற்றின.
அவர்களின் இந்த சாமர்த்தியம் பலருக்கும் விளங்கிக்கொள்ளமுடியாத புதிராகவே இருந்து வருகிறது.
இவ்வாறு இரண்டு உளவு அமைப்புகளின் கனகச்சிதமான செயற்பாட்டால் நிலைகுலைந்து போயுள்ளது ஈரான்.
அதன் பின்னணி தொடர்பில் விரிவாக ஆராய்கிறது ஐபிசி தமிழ் உண்மையின் தரிசனம் நிகழ்ச்சி
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி