அமெரிக்காவின் கடற்படை முற்றுகை! பேச்சுவார்த்தையை புறக்கணித்து ஈரானிய தரப்பின் அறிவிப்பு

Middle East World Iran-Israel War Iran-US Conflict
By Dhilak Apr 25, 2026 11:24 AM GMT
Report

ஈரானியத் துறைமுகங்கள் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை நீக்கப்படாத வரை வொஷிங்டனுடன் பேச்சுவார்த்தைகளைத் தொடர முடியாது என்று ஜெனீவாவிலுள்ள ஐக்கிய நாடுகள் சபைக்கான ஈரானியத் தூதர் அலி பஹ்ரைனி தெரிவித்துள்ளார்.

சர்வதேச ஊடகமொன்றுக்கு வழங்கிய நேர்காணலில், இந்த முற்றுகையானது தற்போதைய போர்நிறுத்த உடன்படிக்கையை பாரிய அளவில் மீறும் செயல் என்று அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.

அத்தோடு, பேச்சுவார்த்தை என்பது வெறும் கால அவகாசம் பெறுவதற்காகவோ அல்லது எதிர்த்தரப்பு அடுத்தகட்டத் தாக்குதலுக்குத் தயாராவதற்கோ பயன்படுத்தப்படக் கூடாது என்பதில் ஈரான் உறுதியாக இருப்பதாகவும், நேர்மையான நோக்கத்துடன் மட்டுமே தூதரக ரீதியிலான முன்னெடுப்புகள் அமைய வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

சர்வதேச ரீதியில் இலங்கை கடவுச்சீட்டுக்கு கிடைத்த இடம்!

சர்வதேச ரீதியில் இலங்கை கடவுச்சீட்டுக்கு கிடைத்த இடம்!

ஈரானின் கோரிக்கைகள்

மேலும், வொஷிங்டனுடன் எதார்த்தமான அணுகுமுறையைக் கடைப்பிடிக்க வேண்டுமெனவும், ஈரானின் நியாயமான கோரிக்கைகளை அங்கீகரிக்க வேண்டுமெனவும் அவர் கூறியுள்ளார்.

அமெரிக்காவின் கடற்படை முற்றுகை! பேச்சுவார்த்தையை புறக்கணித்து ஈரானிய தரப்பின் அறிவிப்பு | Iran Refuse Us Peace Talks Amid Naval Blockade

Image Credit: The Korea Times

இந்த நிலையியில், தற்போது போர்நிறுத்தப் பேச்சுவார்த்தைகளுக்கு ஈரான் மீண்டும் திரும்ப வேண்டுமாயின், ஈரானியத் துறைமுகங்கள் மீதான கடற்படை முற்றுகையை அமெரிக்கா உடனடியாக நீக்க வேண்டும் என்பது பிரதான நிபந்தனையாக முன்வைக்கப்பட்டுள்ளது.

இந்த முற்றுகை நீடிக்கப்படுவது போர்நிறுத்த ஒப்பந்தத்தை மீறும் செயலாகும் என்று ஈரானிய அதிகாரிகள் தொடர்ச்சியாக வாதிட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

ஈரானில் மீண்டும் தொடங்கிய சர்வதேச விமான சேவை

ஈரானில் மீண்டும் தொடங்கிய சர்வதேச விமான சேவை

ஈரானிடமிருந்து அமெரிக்காவிற்கு கிடைக்கபோகும் அதிரடி சலுகை...! ட்ரம்பின் அறிவிப்பு

ஈரானிடமிருந்து அமெரிக்காவிற்கு கிடைக்கபோகும் அதிரடி சலுகை...! ட்ரம்பின் அறிவிப்பு

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!
ReeCha
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

நெல்லியடி, India, Toronto, Canada

16 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Wembley, United Kingdom

18 Sep, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
36ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்