ட்ரம்ப்பின் மிரட்டலுக்கு பதில் அளித்தது ஈரான்!

Donald Trump Iran-Israel War Iran-US Conflict
By Dilakshan Apr 07, 2026 05:20 PM GMT
Dilakshan

Dilakshan

in உலகம்
Report

ஈரானிய நாகரிகத்தை அழித்துவிடுவேன் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் விடுத்த அச்சுறுத்தல், சாத்தியமான பேச்சுவார்த்தைக்கு உதவாத ஒரு அறியாமையின் அடையாளம் என்று ஈரான் தெரிவித்துள்ளது.

ஈரான் அரசாங்க செய்தித் தொடர்பாளர் ஃபாத்திமா மொஹஜெரானி இந்த அறிவிப்பை விடுத்துள்ளார்.

"மக்களின் அமைதியையும் பாதுகாப்பையும் பேணுவதே அரசாங்கத்தின் முதன்மையான முன்னுரிமையாகும், மேலும் அச்சுறுத்தல்கள் பொது அமைதியைக் குலைக்காது," என்று மொஹஜெரானி அரச ஊடகமொன்றுக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளார்.

ஈரானின் உயிர்நாடியை குறிவைத்தது அமெரிக்கா

ஈரானின் உயிர்நாடியை குறிவைத்தது அமெரிக்கா

அறியாமையின் அடையாளம் 

அதன்போது, மேலும் கருத்து வெளியிட்ட அவர், "மரியாதையுடன் பேச்சுவார்த்தைக்கான கதவு திறக்கும் என்றும் அச்சுறுத்தல்கள், அற்பத்தனம் மற்றும் அவமானப்படுத்துதல் ஆகிய குறுகிய பாதைகள் உள்ளே செல்வதற்கான வழி அல்ல என்றும் எச்சரித்துள்ளார்.

ட்ரம்ப்பின் மிரட்டலுக்கு பதில் அளித்தது ஈரான்! | Iran Response To Trump S Threat

Image Credit: Center for American Progress

ஒரு நாகரிகத்தை அச்சுறுத்துவது, எல்லாவற்றிற்கும் மேலாக, பலமுறை நெருக்கடிகளைக் கடந்து தொடர்ந்து நிலைத்து நிற்கும் ஒரு தேசத்தின் வரலாற்றைப் பற்றிய அறியாமையின் அடையாளம் என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அமெரிக்கா சிவப்பு கோடுகளை தாண்டினால் ஏற்படப்போகும் பேரழிவு : ஈரான் புரட்சிகர படை விடுத்துள்ள கடும் எச்சரிக்கை

அமெரிக்கா சிவப்பு கோடுகளை தாண்டினால் ஏற்படப்போகும் பேரழிவு : ஈரான் புரட்சிகர படை விடுத்துள்ள கடும் எச்சரிக்கை

தொடருந்து தடம் மீதான தாக்குதல் எச்சரிக்கை...! யுனெஸ்கோவிற்கு ஈரானின் அவசர கோரிக்கை

தொடருந்து தடம் மீதான தாக்குதல் எச்சரிக்கை...! யுனெஸ்கோவிற்கு ஈரானின் அவசர கோரிக்கை

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!

ReeCha
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

பண்ணாகம், ஏழாலை, Newcastle, Canada

04 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, யாழ்ப்பாணம்

08 Apr, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி இராமநாதபுரம், Brampton, Canada

08 Apr, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி
அகாலமரணம்

கொழும்பு, பெங்களூர், India, Chennai, India

05 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், அச்சுவேலி

24 Mar, 2022
மரண அறிவித்தல்
13ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, Lengerich, Germany

06 Apr, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு குறிகட்டுவான், செட்டிக்குளம்

05 Apr, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, கொழும்பு, வவுனியா

07 Apr, 2025
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, மன்னார், கனடா, Canada

08 Apr, 2019
14ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, Catford, United Kingdom

06 Apr, 2012
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, முரசுமோட்டை

01 Apr, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்றுறை, Biel/Bienne, Switzerland, கொழும்பு, யாழ்ப்பாணம், வேலணை

17 Mar, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

05 Apr, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

இருபாலை, Swansea, United Kingdom

04 Mar, 2026
மரண அறிவித்தல்

மல்லாகம், Savigny-le-Temple, France

29 Mar, 2026