மொஜ்தபா கமேனியின் அனுமதியுடன் ஈரானின் நகர்வுகள்! வெளியாகியுள்ள அறிவிப்பு

Iran Middle East Iran-US Conflict Mojtaba Khamenei
By Dhilak May 07, 2026 08:14 PM GMT
Report

தேசிய நலன் சார்ந்த அனைத்து விடயங்களையும் நாட்டின் உயர்மட்டத் தலைவர் மொஜ்தபா கமேனி மிகவும் விவேகத்துடன் கையாண்டு வருவதாகவும், அவரது ஒப்புதல் இன்றி எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கப்படுவதில்லை என்றும் ஈரானிய வெளியுறவு அமைச்சகத்தின் ஊடகப்பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

மறைந்த ஈரானிய உயர்மட்டத் தலைவர் அலி கமேனியின் மகனான மொஜ்தபா, போர் ஆரம்பத்தில் அவரது தந்தை கொல்லப்பட்ட அமெரிக்க-இஸ்ரேலியத் தாக்குதலுக்குப் பிறகு பொதுவெளியில் எங்கும் தென்படவில்லை.

அதன் பின்னர் அவர் அரச ஊடகங்கள் வாயிலாக வெளியிடப்படும் எழுத்துப்பூர்வமான அறிக்கைகள் மூலமாகவே தொடர்புகளைப் பேணி வருகின்றார். போரின் போது அவர் கடுமையான காயங்களுக்கு உள்ளானதாக செய்திகள் வெளியாகியிருந்தன.

ஈரானின் தாக்குதலில் பேரழிவை சந்தித்துள்ள அமெரிக்க இராணுவ தளங்கள்

ஈரானின் தாக்குதலில் பேரழிவை சந்தித்துள்ள அமெரிக்க இராணுவ தளங்கள்

முக்கிய சந்திப்பு

கடந்த மார்ச் மாதம் அமெரிக்கப் பாதுகாப்புச் செயலாளர் பீட் ஹெக்செத், மொஜ்தபா கமேனி அநேகமாக உருக்குலைந்திருக்கலாம் எனக் குறிப்பிட்டிருந்தார்.

மொஜ்தபா கமேனியின் அனுமதியுடன் ஈரானின் நகர்வுகள்! வெளியாகியுள்ள அறிவிப்பு | Iran S Actions Carried With Approval Mojtaba

இந்நிலையில், ஈரானிய ஜனாதிபதி நாட்டின் உயர்மட்டத் தலைவருடன் சுமார் இரண்டரை மணிநேரம் நீடித்த முக்கிய சந்திப்பொன்றை நடத்தியதாக ஈரானின் IRIB ஒளிபரப்பு நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஈரான் விவகாரத்தில் மீண்டும் பழைய பாணிக்கே திரும்பிய ட்ரம்ப்! விரைவில் நிகழப்போகும் பெரும் நிகழ்வு

ஈரான் விவகாரத்தில் மீண்டும் பழைய பாணிக்கே திரும்பிய ட்ரம்ப்! விரைவில் நிகழப்போகும் பெரும் நிகழ்வு

ஹோர்முஸில் ஈரான் நிறுவப்போகும் புதிய அதிகாரசபை! கடுமையாக எச்சரிக்கும் அமெரிக்கா

ஹோர்முஸில் ஈரான் நிறுவப்போகும் புதிய அதிகாரசபை! கடுமையாக எச்சரிக்கும் அமெரிக்கா

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!     
ReeCha
மரண அறிவித்தல்

திருகோணமலை, கிளிநொச்சி, Vitry-sur-Seine, France

31 Aug, 2026
மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026
மரண அறிவித்தல்

Manippay, Blackpool, United Kingdom, Bremen, Germany

18 Sep, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, Southampton, United Kingdom

24 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம்

01 Oct, 2014
மரண அறிவித்தல்

உரும்பிராய் கிழக்கு, Hayes, United Kingdom

28 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

காலி, கொழும்பு, திருகோணமலை, Dagenham, United Kingdom

29 Sep, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, Luzern, Switzerland

30 Sep, 2021
13ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
40ம் ஆண்டு நினைவஞ்சலி

கொற்றாவத்தை, கீரிமலை

28 Sep, 1986
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், London, United Kingdom

28 Sep, 2011
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

30 Sep, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Aurora, Canada

29 Sep, 2021
மரண அறிவித்தல்

மானிப்பாய், Florida, United States, Southgate, United Kingdom

24 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, பேராதனை

27 Sep, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பரிஸ், France

11 Oct, 2019