இன்று அதிகாலை வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்த ஈரானின் செயற்கைகோள்கள்

Iran Satellites International Space Station
By Jaso Nov 05, 2024 07:24 AM GMT
Report

ஈரான்(iran) உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட இரண்டு செயற்கைக்கோள்களான கவுசர் (Kowsar)மற்றும் ஹோடோட்(Hodhod) ஆகியவற்றை ரஷ்யாவின்(russia) தூர கிழக்கு பகுதியில் உள்ள வோஸ்டோச்னி ஏவுதளத்தில் இருந்து விண்ணில் செலுத்தியுள்ளது.

செவ்வாயன்று(05) அதிகாலையில் ரஷ்யாவின் சோயுஸ் ரொக்கெட் ஈரானிய செயற்கைக்கோள்களை சுற்றுப்பாதையில் வெற்றிகரமாக கொண்டு சென்று வெடித்தது.

 தனியார்துறை சார்பில் ஏவப்பட்ட முதல் ஈரானிய செயற்கைக்கோள்கள்

இது மொஸ்கோ மற்றும் தெஹ்ரான் இடையே வளர்ந்து வரும் விண்வெளி ஒத்துழைப்பை பிரதிபலிக்கிறது.

இன்று அதிகாலை வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்த ஈரானின் செயற்கைகோள்கள் | Iran S Successfully Launched

கௌசர் மற்றும் ஹோடோட், நாட்டின் தனியார் துறை சார்பில் ஏவப்பட்ட முதல் ஈரானிய செயற்கைக்கோள்கள் ஆகும்.

ஈரான் விண்வெளி அமைப்பின் தலைவர், செயற்கைக்கோள் தயாரிப்பு குழு உறுப்பினர்கள் மற்றும் ஈரான் விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தில் உள்ள ஊடகவியலாளர்கள் வெற்றிகரமாக ஏவப்பட்ட ஏவுகணையின் நேரடி ஒளிபரப்பை பார்வையிட்டனர்.

என் நண்பர் டிரம்பின் வரலாற்று சிறப்புமிக்க வெற்றி - பிரதமர் மோடி வாழ்த்து

என் நண்பர் டிரம்பின் வரலாற்று சிறப்புமிக்க வெற்றி - பிரதமர் மோடி வாழ்த்து

செயற்கைகோளின் ஆயுட்காலம்

30 கிலோ எடையுள்ள, கௌசர் மூன்று ஆண்டுகளுக்கும் மேலான ஆயுட்காலத்தை கொண்டது. ஹோடோட் 4கிலோ கிராம் எடையும், 500 கிலோ மீற்றர் சுற்றுப்பாதை உயரமும் சுமார் நான்கு வருட ஆயுட்காலம் கொண்டது.    

இன்று அதிகாலை வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்த ஈரானின் செயற்கைகோள்கள் | Iran S Successfully Launched

தாய்லாந்து பெண் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் அதிரடி கைது

தாய்லாந்து பெண் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் அதிரடி கைது

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!


ReeCha
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, கொய்யாத்தோட்டம், Toronto, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பிரான்ஸ், France

02 Oct, 2026
மரண அறிவித்தல்

எழுதுமட்டுவாழ், கொழும்பு, London, United Kingdom

23 Sep, 2026
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Villeneuve-Saint-Georges, France

30 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், சென்னை, India

06 Oct, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கோப்பாய் தெற்கு

06 Oct, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Herzogenbuchsee, Switzerland, Toronto, Canada, கரவெட்டி

05 Oct, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன்

08 Oct, 2011
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை, Vaughan Ontario, Canada

03 Oct, 2026
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, கொழும்பு, Eastham, United Kingdom

18 Sep, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Langenthal, Switzerland

12 Oct, 2020
14ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில், வரணி, வவுனியா

09 Oct, 2012
11ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, Jaffna, பாண்டியன்குளம், பிரான்ஸ், France, நோர்வே, Norway, ஜேர்மனி, Germany

29 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, Toronto, Canada

12 Oct, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

30 Sep, 2022