அமெரிக்காவின் போர்க்குற்றங்கள் : ஐக்கிய நாடுகள் சபைக்கு ஈரான் அவசர கடிதம்

United Nations United States of America Iran
By Sathangani Mar 09, 2026 07:13 AM GMT
Report

ஈரான் - அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுக்கு இடையில் போர் பதற்றம் நீடித்துள்ள நிலையில் ஈரான் வெளிவிவகார அமைச்சர் செய்யித் அப்பாஸ் அராக்ச்சி (Abbas Araghchi) ஐக்கிய நாடுகள் சபைக்கு அவசர கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் அச்சுறுத்தல்களுக்கு எதிராகவும், போர்க்குற்றங்கள் தொடர்பாக சர்வதேச ரீதியாக அமெரிக்காவைப் பொறுப்புக்கூறச் செய்யுமாறும் வலியுறுத்தி இந்தக் கடிதம் அனுப்பப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஐ.நா பொதுச்செயலாளர், பாதுகாப்புச் சபையின் உறுப்பினர்கள் மற்றும் உறுப்பு நாடுகளின் வெளியுறவு அமைச்சர்களுக்காக அவர் இந்த கடிதத்தை எழுதியுள்ளதாக ஈரானின் வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

இலங்கை கடற்பரப்பிற்குள் தாக்கப்பட்ட IRIS Dena போர்க் கப்பல் : ஈரான் இராணுவத்தின் முக்கிய அறிவிப்பு

இலங்கை கடற்பரப்பிற்குள் தாக்கப்பட்ட IRIS Dena போர்க் கப்பல் : ஈரான் இராணுவத்தின் முக்கிய அறிவிப்பு

ஈரான் மீது நடத்தப்பட்ட தாக்குதல்கள்

அந்தக் கடிதத்தில், ஈரான் மக்கள் மற்றும் அதன் இறையாண்மைக்கு எதிராக அமெரிக்க ஜனாதிபதி விடுத்துள்ள அச்சுறுத்தல்களை ஈரான் வன்மையாகக் கண்டித்துள்ளது.

அமெரிக்காவின் போர்க்குற்றங்கள் : ஐக்கிய நாடுகள் சபைக்கு ஈரான் அவசர கடிதம் | Iran Urgent Letter To Un Against Trump S Threats

குறிப்பாக, சமூக வலைதளங்களில் அமெரிக்க ஜனாதிபதி வெளியிட்ட "முழுமையான அழிவு மற்றும் தவிர்க்க முடியாத மரணம்" என்ற கருத்து, சர்வதேச சட்டங்களை மீறிய போர்க்குற்ற ஒப்புதல் என ஈரான் சுட்டிக்காட்டியுள்ளது.

கடந்த பெப்ரவரி 28 ஆம் திகதி முதல் ஈரான் மீது நடத்தப்பட்ட தாக்குதல்களில் இதுவரை 1,300க்கும் மேற்பட்ட பொதுமக்கள் உயிரிழந்துள்ளனர் (காவல்துறை மற்றும் பாதுகாப்புத் தரப்புத் தகவல்கள் இதிலடங்கும்).

9,669 பொதுமக்களின் இலக்குகள் அழிக்கப்பட்டுள்ளன. இதில் 7,943 குடியிருப்புகள், 65 பாடசாலைகள் மற்றும் 32 மருத்துவ மையங்கள் அடங்கும். பாடசாலைகள், மருத்துவமனைகள் மற்றும் செஞ்சிலுவைச் சங்கக் கட்டடங்கள் மீது நடத்தப்படும் தாக்குதல்கள் மனிதநேயத்திற்கு எதிரானது.

மத்திய கிழக்கு போர் எதிரொலி: இலங்கையின் சுற்றுலாத்துறையில் கடும் வீழ்ச்சி

மத்திய கிழக்கு போர் எதிரொலி: இலங்கையின் சுற்றுலாத்துறையில் கடும் வீழ்ச்சி

 சொத்து சேதங்களுக்கு இழப்பீடு 

அமெரிக்கா மற்றும் இஸ்ரேலிய தரப்பு ஐ.நா சாசனத்தின் பிரிவு 2/4ஐ மீறி, ஒரு இறையாண்மையுள்ள நாட்டின் மீது ஆக்கிரமிப்பை மேற்கொண்டுள்ள அதேநேரம், ஐ.நா சாசனத்தின் பிரிவு 51ன் கீழ் தனது நாட்டைத் தற்காத்துக் கொள்ளும் உரிமையை ஈரான் தொடர்ந்து பயன்படுத்தும்.

அமெரிக்காவின் போர்க்குற்றங்கள் : ஐக்கிய நாடுகள் சபைக்கு ஈரான் அவசர கடிதம் | Iran Urgent Letter To Un Against Trump S Threats

இந்தநிலையில், அமெரிக்க ஜனாதிபதி மற்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு சர்வதேச குற்றவியல் பொறுப்பு இருப்பதை உறுதி செய்ய வேண்டும்.

உயிரிழப்புகள் மற்றும் சொத்து சேதங்களுக்கு அமெரிக்கா முழுமையான இழப்பீடு வழங்க வேண்டும், சர்வதேச அமைதி மற்றும் பாதுகாப்பைப் பேணுவதற்கு ஐ.நா பாதுகாப்புச் சபை உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

ஈரானால் போரிட முடியாது : அமெரிக்கா பாதுகாப்பு செயலாளர் பகிரங்கம்

ஈரானால் போரிட முடியாது : அமெரிக்கா பாதுகாப்பு செயலாளர் பகிரங்கம்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!


ReeCha
நன்றி நவிலல்

வேலணை மேற்கு, நீராவியடி, யாழ்ப்பாணம், London, United Kingdom

27 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கந்தரோடை, வட்டக்கச்சி

25 Apr, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

 துன்னாலை தெற்கு, London, United Kingdom

26 Apr, 2016
7ம் ஆண்டு நினைவஞ்சலி

கெருடாவில், Newbury Park, United Kingdom

26 Apr, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, Woolwich, United Kingdom

26 Apr, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், பொகவந்தலாவை, London, United Kingdom

26 Apr, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, திருச்சி, India

25 Apr, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொற்றாவத்தை, சூரிச், Switzerland

25 Apr, 2024
மரண அறிவித்தல்

யாழ் கோண்டாவில் மேற்கு, Jaffna, கோண்டாவில் மேற்கு

24 Apr, 2026
மரண அறிவித்தல்

கொட்டாஞ்சேனை, கல்கிசை

24 Apr, 2026
மரண அறிவித்தல்

நெல்லியடி, Toronto, Canada

20 Apr, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

18 Apr, 2026
மரண அறிவித்தல்

நவாலி, சுண்டுக்குழி

24 Apr, 2026
13ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், புங்குடுதீவு 6ம் வட்டாரம், Montreal, Canada

19 Apr, 2013
நன்றி நவிலல்

சங்கானை, Mississauga, Canada

22 Mar, 2026
நன்றி நவிலல்

யாழ்ப்பாணம், மண்டைதீவு, Toronto, Canada

25 Mar, 2026
நன்றி நவிலல்

செம்பியன்பற்று, கொழும்பு, திருச்சி, India, London, United Kingdom

24 Mar, 2026
நன்றி நவிலல்

ஏழாலை கிழக்கு, யாழ்ப்பாணம், Baden, Switzerland

20 Mar, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

வயாவிளான், பிரான்ஸ், France, Wuppertal, Germany

24 Apr, 2019
மரண அறிவித்தல்

பலாலி கிழக்கு, உரும்பிராய்

22 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை வடக்கு, Paris, France, Toronto, Canada

25 Apr, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சங்கானை, யாழ்ப்பாணம், சூரிச், Switzerland

25 Mar, 2026
12ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, கொழும்பு, கந்தரோடை

24 Apr, 2014
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புலோலி, Montreal, Canada

22 Apr, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு, கொக்குவில், வவுனியா, திருகோணமலை, கொழும்பு

22 Apr, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு

24 Apr, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

காரைநகர், Stanmore, United Kingdom

28 Mar, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, London, United Kingdom

20 Apr, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், மட்டக்குளி

25 Apr, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, கிளிநொச்சி, London, United Kingdom

23 Apr, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

தொல்புரம் கிழக்கு

23 Mar, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, Stouffville, Canada

19 Apr, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Bobigny, France

16 Apr, 2026
மரண அறிவித்தல்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024