10 நிமிடத்தில் 100 இலக்குகள்...! ட்ரம்பின் திட்டத்தை ஆட்டிய மொசாட்

Donald Trump United States of America Iran Middle East World
By Shalini Balachandran Apr 09, 2026 12:43 PM GMT
Report

1980-களின் பிற்பகுதியில் பாக்குநீரிணையின் அக்கரையில் இருந்து இக்கரை இலங்கையில் குதித்த இந்தியப் படைத்துறையின் காலத்தில் இடம்பெற்ற ஒரு புனைவுச் சம்பவத்தை மையப்படுத்திய இந்தியத் தயாரிப்பாளர்களின் திரைப்படம், சமூக வலைதளங்களில் அதிகமாக எதிரொலித்து வருகிறது.

இதே சமகாலத்தில் அன்றைய நாட்களின் உண்மை மனிதர்களின் வரலாற்றுப் பதிவுகள் நினைவழியா நாட்களாகவும் வருகின்றன.

அதில் ஒன்றாக இந்தியாவிடம் நீதி கேட்டு உண்ணாநிலையிலிருந்து உயிர்துறந்த அன்னை பூபதியின் திருவுருவ ஊர்தி, இன்று யாழிலிருந்து மட்டக்களப்பு நோக்கி புறப்பட்டது.

இலங்கையில் சூரியன் நேர் உச்சியில் தகிக்கும் நாட்களில் உண்மை மனிதர்களின் தியாகங்கள் தணிவுநிலையில் கடக்க வெளியரங்கில் சமகாலப் பேசுபொருளில் ஒன்றான ஈரான் - அமெரிக்கப் போர்நிறுத்தம் சரிவின் விளிம்பில் உள்ளதென்ற எச்சரிக்கைத் தாரைகளை திங்க்-டேங்க் (Think-tank) எனப்படும் சிந்தனைக் குழுக்கள் அடிக்கின்றன.

நேற்று லெபனான் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலால் இந்தப் போர்நிறுத்த ஒப்பந்தம் முறியப்போகின்றதே ஐயகோ ! என இந்தச் சிந்தனைக் குழுக்கள் அலறுவதில் உள்ளபடியே காரணங்கள் இருக்கக்கூடும்.

அமெரிக்கா - ஈரானியப் போர்நிறுத்தப் பேச்சுக்களில் தாங்கள் ஓரங்கட்டப்படுவதாகத் தெஹ்ரானின் புரோக்சிகள் (ப்ராக்ஸிகள்) நினைத்தால் அது ஈரானின் புதிய ஆட்சியாளர்களுக்கும் சிக்கலை ஏற்படுத்தக்கூடும் என்ற ஊகிப்புகளுடன் பரபரப்பான மத்திய கிழக்கு நிலவரங்களைத் தொட்டு வருகிறது செய்திவீச்சு...


தயார் நிலையில் அமெரிக்க படைகள்...! போர் நிறுத்தத்திற்கு மத்தியில் ஈரானுக்கு ட்ரம்பின் கடும் எச்சரிக்கை

தயார் நிலையில் அமெரிக்க படைகள்...! போர் நிறுத்தத்திற்கு மத்தியில் ஈரானுக்கு ட்ரம்பின் கடும் எச்சரிக்கை

பற்றி எரியும் லெபனான் - இலங்கை பெண் காயம்

பற்றி எரியும் லெபனான் - இலங்கை பெண் காயம்

மீண்டும் அதிகரிக்கும் தாக்குதல்: ஐநா பொதுச்செயலாளர் கடும் கண்டனம்

மீண்டும் அதிகரிக்கும் தாக்குதல்: ஐநா பொதுச்செயலாளர் கடும் கண்டனம்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!     

ReeCha
மரண அறிவித்தல்
6ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், உருத்திரபுரம்

17 Oct, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மூளாய், London, United Kingdom

17 Oct, 2025
39ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், இரத்தினபுரி, கொழும்பு

18 Oct, 1987
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Scarborough, Canada

17 Oct, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், கோண்டாவில் கிழக்கு, Ajax, Canada

13 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

இமையானன் கிழக்கு உடுப்பிட்டி, சுவிஸ், Switzerland, London East Ham, United Kingdom

14 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016