ஈரானில் கல்வி நிறுவனங்கள் மீது தாக்குதல் ! நூற்றுக்கணக்கானோர் பலி

Israel Iran World
By Shalini Balachandran Mar 29, 2026 06:42 PM GMT
Report

ஈரான் மீதான அமெரிக்க - இஸ்ரேல் போர் தொடங்கியதிலிருந்து 600 கல்வி நிறுவனங்கள் இலக்கு வைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கல்வி அமைச்சின் தகவல் மற்றும் மக்கள் தொடர்பு மையத்தின் தலைவர் ஹொசைன் சாதகி இதனைத் தெரிவித்துள்ளார்.

அத்தோடு, போர் தொடங்கியதிலிருந்து சுமார் 250 மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் கொல்லப்பட்டுள்ளனர் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தெற்கு லெபனானில் பாதுகாப்பு மண்டலத்தை விரிவுபடுத்த நெதன்யாகு உத்தரவு!

தெற்கு லெபனானில் பாதுகாப்பு மண்டலத்தை விரிவுபடுத்த நெதன்யாகு உத்தரவு!

மறு அறிவிப்பு 

இந்தத் தாக்குதல்களில் 184 மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் காயமடைந்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

தெஹ்ரானில் மட்டும் 16 மாணவர்கள் மற்றும் ஐந்து ஆசிரியர்கள் கொல்லப்பட்டுள்ளதாக ஹொசைன் சாதகி தெரிவித்துள்ளார்.

ஈரானில் கல்வி நிறுவனங்கள் மீது தாக்குதல் ! நூற்றுக்கணக்கானோர் பலி | Iran War 600 Schools Targeted Bahrain Sea Blockade

எட்டு மாணவர்கள் மற்றும் ஐந்து கல்வியாளர்கள் காயமடைந்துள்ளனர் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்தநிலையில், பெப்ரவரி 28 முதல் சுமார் 200 நிர்வாக, கலாச்சார மற்றும் கல்வி வசதிகள் சேதமடைந்துள்ளதாக ஹொசைன் சாதகி தெரிவித்துள்ளார்.

ஈரானின் தொடர்ச்சியான தாக்குதல்களுக்கு மத்தியில் வளைகுடா நாட்டின் கடற்கரைகளைப் பாதுகாக்கும் பொருட்டு மறு அறிவிப்பு வரும் வரை கடல்வழித் தடை விதிக்கப்பட்டுள்ளதாகப் பஹ்ரைன் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

அமெரிக்க படைகளின் வருகைக்காக காத்து கிடக்கும் ஈரானிய புரட்சிகர படையினர்

அமெரிக்க படைகளின் வருகைக்காக காத்து கிடக்கும் ஈரானிய புரட்சிகர படையினர்

அமெரிக்காவிடம் வசமாக சிக்கிய ரஷ்யா! ஜெலன்ஸ்கியிடம் சென்ற உளவுத் தகவலால் பதற்றம்

அமெரிக்காவிடம் வசமாக சிக்கிய ரஷ்யா! ஜெலன்ஸ்கியிடம் சென்ற உளவுத் தகவலால் பதற்றம்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!     

ReeCha
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, பரிஸ், France, London, United Kingdom

10 Jul, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு, யாழ்ப்பாணம், கொழும்பு, Markham, Canada

13 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், மல்லாவி, ஆனைப்பந்தி, Toronto, Canada

21 Jul, 2025
மரண அறிவித்தல்

கோப்பாய் தெற்கு, மீசாலை, Vaughan, Canada

08 Jul, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, மானிப்பாய், Duisburg, Germany, London, United Kingdom

10 Jul, 2026
மரண அறிவித்தல்

கந்தர்மடம், மாத்தளை, கொழும்பு

15 Jul, 2026
மரண அறிவித்தல்

சங்குவேலி, கொழும்பு, Toronto, Canada

15 Jul, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு, கொழும்பு

13 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

முல்லைத்தீவு, Kettenkamp, Germany

17 Jul, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி

Chavakacheri, வவுனியா

26 Jun, 2017
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு கிழக்கு, வவுனியா, திருநாவற்குளம்

17 Jul, 2016
அகாலமரணம்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ்ப்பாணம், Mississauga, Canada, வெள்ளவத்தை கொழும்பு

16 Jun, 2026
25ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், சுவிஸ், Switzerland

16 Jul, 2001
13ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, Limburg, Germany

12 Jul, 2021
மரண அறிவித்தல்

சாரையடி, வத்தளை, Riyadh, Saudi Arabia, North York, Canada

14 Jul, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி, Toronto, Canada

17 Jul, 2017
மரண அறிவித்தல்

கரம்பொன், யாழ்ப்பாணம், அக்கரைப்பற்று, Scarborough, Canada

13 Jul, 2026
மரண அறிவித்தல்

ஏழாலை மேற்கு, கொழும்பு, தங்காலை, London, United Kingdom

02 Jul, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், உடுப்பிட்டி

15 Jul, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, கோப்பாய், வவுனியா

15 Jul, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், London, United Kingdom

14 Jul, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, மானிப்பாய், Toronto, Canada

15 Jul, 2023
11ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பொலிகண்டி, தெஹிவளை

11 Jul, 2021
மரண அறிவித்தல்

கொம்மாந்துறை, Wallasey, United Kingdom

10 Jul, 2026