தாக்கப்பட்டால் பதிலடி: மத்திய கிழக்கில் கொதிநிலை - அமெரிக்காவை எச்சரித்த ஈரான்

Donald Trump Iran World Iran President
By Thulsi May 13, 2026 02:46 AM GMT
Report

அமெரிக்கா (USA) தனது சமாதானத் திட்டத்தை ஏற்றுக்கொள்ள வேண்டும், இல்லையெனில் தோல்வியைச் சந்திக்க நேரிடும் என ஈரான் தெரிவித்துள்ளது.

தாங்கள் தாக்கப்பட்டால் பதிலடி கொடுக்க ஈரானியப் படைகள் தயாராக இருப்பதாகவும் தங்களது பதிலடியைக் கண்டு அமெரிக்கா “ஆச்சரியப்படும்” என்றும் எச்சரித்த ஈரானின் நாடாளுமன்ற சபாநாயகர் முகமது பாகர் காலிபாஃப் தெரிவித்துள்ளதாக சர்வதேச ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.  

ஈரானுடனான போர்நிறுத்தம் ஆபத்தான நிலையில் இருப்பதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் எச்சரித்ததைத் தொடர்ந்து ஈரான் இதனைத் தெரிவித்துள்ளது.    

கலிபோர்னிய ஆளுநரை முகவராக்கி அமெரிக்காவையே ஆட்டம் காண வைத்தது சீனா

கலிபோர்னிய ஆளுநரை முகவராக்கி அமெரிக்காவையே ஆட்டம் காண வைத்தது சீனா

கடுமையான கருத்துப் பரிமாற்றம்

தெஹ்ரானின் இந்த எச்சரிக்கையால் அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையிலான பதற்றம் தொடர்ந்து அதிகரித்துள்ளது. 

தாக்கப்பட்டால் பதிலடி: மத்திய கிழக்கில் கொதிநிலை - அமெரிக்காவை எச்சரித்த ஈரான் | Iran Warns Enriched Uranium Weapons If Attacked Us 

இந்தக் கடுமையான கருத்துப் பரிமாற்றம், உலகளாவிய எரிசக்தி நெருக்கடியைத் தூண்டியுள்ள போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான இராஜதந்திர முன்னேற்றத்தைப் பெறுவதற்கான முயற்சிகள் குறித்த நிச்சயமற்ற தன்மையை ஏற்படுத்தியுள்ளது.

இதேவேளை தனது நிலப்பரப்பில் அமெரிக்காவும் இஸ்ரேலும் மீண்டும் தாக்குதல் நடத்தினால், அதற்குப் பதிலடியாக 90% யுரேனியத்தைச் செறிவூட்டுவோம் என்று ஈரான் செவ்வாயன்று எச்சரித்தமை குறிப்பிடத்தக்கது.

உலக நாடுகளுக்கு பேரதிர்ச்சி! உலகின் சக்திவாய்ந்த ஏவுகணையை நிறுவுகிறது ரஷ்யா - புடின் அறிவிப்பு

உலக நாடுகளுக்கு பேரதிர்ச்சி! உலகின் சக்திவாய்ந்த ஏவுகணையை நிறுவுகிறது ரஷ்யா - புடின் அறிவிப்பு

போர் நிறுத்தம் முடிவு! உக்ரைனில் ரஷ்யப் படைகள் உக்கிரமான தாக்குதல்

போர் நிறுத்தம் முடிவு! உக்ரைனில் ரஷ்யப் படைகள் உக்கிரமான தாக்குதல்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!


ReeCha
மரண அறிவித்தல்

உரும்பிராய் கிழக்கு, Hayes, United Kingdom

28 Sep, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, Southampton, United Kingdom

24 Sep, 2026
12ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம்

01 Oct, 2014
மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

காலி, கொழும்பு, திருகோணமலை, Dagenham, United Kingdom

29 Sep, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, Luzern, Switzerland

30 Sep, 2021
13ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, திருகோணமலை

27 Sep, 2026
மரண அறிவித்தல்

சங்கானை, யாழ்ப்பாணம்

26 Sep, 2026
40ம் ஆண்டு நினைவஞ்சலி

கொற்றாவத்தை, கீரிமலை

28 Sep, 1986
மரண அறிவித்தல்

Manippay, Blackpool, United Kingdom, Bremen, Germany

18 Sep, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

30 Sep, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், London, United Kingdom

28 Sep, 2011
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Aurora, Canada

29 Sep, 2021
மரண அறிவித்தல்

மானிப்பாய், Florida, United States, Southgate, United Kingdom

24 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்.

பளை, துன்னாலை, London, United Kingdom

28 Aug, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 5ம் வட்டாரம், Keswick, Canada

21 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, பேராதனை

27 Sep, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பரிஸ், France

11 Oct, 2019