உடையும் அபாயத்தில் இரணைமடு நீர்த்தேக்கத்தின் தடுப்பணை! பாரிய எச்சரிக்கை

Sri Lankan Tamils Kilinochchi
By Dharu Nov 29, 2025 07:31 AM GMT
Report

கிளிநொச்சி - இரணைமடு நீர்த்தேக்கத்தின் நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் பெய்து வரும் கனமழையைத் தொடர்ந்து, அதன் வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளன.

இருப்பினும், பெருக்கெடுத்து ஓடும் கால்வாயின் வெள்ளத் தடுப்பணை உடைந்ததால், அந்தப் பகுதியில் அதிக ஆபத்து இருப்பதாக அனர்த்த முகாமைத்துவ மையம் தெரிவித்துள்ளது.

இதன்படி இரணைமடுக்குளம் வால்கட்டு வெட்டுதல் இரணைமடுக்குளத்தில் இருந்து நீரை வெளியேற்றும் அளவை விட (Water discharging rate) குளத்திற்கான நீர்வரத்து (Water inflow rate) அதிகரித்து காணப்படுவதாக கூறப்படுகிறது.


இந்நிலையில் சடுதியாக குளத்தின் நீர்மட்டம் அதிகரிக்கிறது கடைசியாக மேற்கொள்ளப்பட்ட புனரமைப்பின் பின்னர் குளத்தின் முழு நீர்வழங்கல் மட்டம் (Full supply Level - FSL) 36 அடியாகவும் குளத்தின் உயர் வெள்ள கொள்ளளவு மட்டம் (High Flood level - HFL) 41 அடியாகவும் குளக்கட்டின் உயரம் (Bund Top level - BTL) 47 அடியாகவும் காணப்படுவதாக எமது செய்தியாளர் தெரிவித்திருந்தார்.

முழு வழங்கல் மட்டத்தினை - FSL 36 அடியை குளம் தாண்டும் என கருதும் போது குளக்கட்டுக்களுக்கு உயர் அழுத்தம் ஏற்பட்டு மிகப்பாரிய பாதிப்பை ஏற்படுத்தும் என்பதால் வால்கட்டு வெட்டப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இது தொடர்பில் கிளிநொச்சி அரச அதிபரின் எமது ஊடகத்துக்கு வழங்கிய செய்தியில், சுமார் 50 ஆண்டுகளுக்குப் பின்னர் இரணைமடுவின் வான் பகுதிகள் வெட்டி விட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

இரணைமடு குளத்திற்கு நீர் வரத்து மிக மிக அதிகமாக இருப்பதன் காரணமாக தற்போது இரணைமடு குளத்தின் நீர்மட்டம் 36 அடியாக உயர்ந்துள்ளது இருப்பினும் இன்னும் நீர் அதிகமாக குளத்துக்கு வந்து கொண்டிருப்பதனால் குளத்தின் வான் பகுதியை வெட்டி விட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கின்றார்.

எனவே வட்டாட்சியின் ஒரு பகுதி மாயவனூர் போன்ற தொடர்புடைய பிரதேச மக்கள் மிக அவதானமாக இருக்குமாறு எனவே வட்டக்கச்சியின் ஒரு பகுதி மாயவனூர் போன்ற தொடர்புடைய பிரதேச மக்களை மிக அவதானமாக இருக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளப்பட்டுள்ளது.

வடக்கை தாக்கிய டிட்வா புயலால் தொடரும் பாதிப்பு

வடக்கை தாக்கிய டிட்வா புயலால் தொடரும் பாதிப்பு

சிலாபத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள 35 சிறுவர்கள்: உலங்குவானூர்தி மூலம் மீட்பு!

சிலாபத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள 35 சிறுவர்கள்: உலங்குவானூர்தி மூலம் மீட்பு!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! 
ReeCha
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, Toronto, Canada

08 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், மல்லாவி, ஆனைப்பந்தி, Toronto, Canada

21 Jul, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மானிப்பாய், Kornwestheim, Germany, Vancouver, Canada

08 Jun, 2026
மரண அறிவித்தல்

காரைநகர், Zürich, Switzerland

02 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், புங்குடுதீவு, கொழும்பு, Brampton, Canada

13 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

இளவாலை, வவுனியா, Paris, France

12 Jul, 2022
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், சுண்டுக்குழி

11 Jul, 2026
மரண அறிவித்தல்

கைதடி, கொழும்பு, New York, Rochester, United States

10 Jul, 2026
மரண அறிவித்தல்

கொட்டாஞ்சேனை, Watford, United Kingdom

07 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொக்குவில் மேற்கு

08 Jul, 2021
8ம் ஆண்டு நினைவஞ்சலி
8ம் ஆண்டு நினைவஞ்சலி

கொம்மந்தறை, கனடா, Canada

12 Jul, 2018
25ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை

19 Jun, 2001
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

ஒட்டுசுட்டான், Milton Keynes, United Kingdom

11 Jul, 2019
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, மானிப்பாய், Duisburg, Germany, London, United Kingdom

10 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பொலிகண்டி, தெஹிவளை

11 Jul, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில், Livry-Gargan, France

23 Jun, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

உரும்பிராய், ஊரெழு

12 Jun, 2026
மரண அறிவித்தல்

கொம்மாந்துறை, Wallasey, United Kingdom

10 Jul, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம், வெள்ளவத்தை

07 Jul, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குளம், Ilford, United Kingdom, பிரித்தானியா, United Kingdom

10 Jul, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, வேலணை புளியங்கூடல், Guelph, Canada

10 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Chennai, India, London, United Kingdom

10 Jul, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

09 Jul, 2011