உலகில் அதிக போக்குவரத்து நெரிசல் கொண்ட நாடுகளின் பட்டியலில் முன்னணியில் இலங்கை

Sri Lanka Sri Lankan Peoples World
By Dhilak Jul 12, 2026 11:08 AM GMT
Report

உலகில் அதிக போக்குவரத்து நெரிசல் உள்ள நாடுகளில் இலங்கை மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளது.

அத்தோடு, ஆசியாவில் அதிக போக்குவரத்து நெரிசல் உள்ள நாடுகளில் இலங்கை முதல் இடத்தைப் பிடித்துள்ளது.

வாழ்க்கைச் செலவு மற்றும் வாழ்க்கைத் தரம் குறித்த உலகின் மிகப்பெரிய தரவு சேகரிப்பான “நம்பியோ” இணையதளம், 2026 ஆம் ஆண்டின் இடைக்கால போக்குவரத்து குறியீட்டின் மூலம் இந்தத் தகவலை வெளியிட்டுள்ளது.

யாழில் முதியவர் ஒருவரிடம் கைவரிசையை காட்டிய மர்ம நபர்கள்!

யாழில் முதியவர் ஒருவரிடம் கைவரிசையை காட்டிய மர்ம நபர்கள்!

நெரிசல் குறைந்த நாடு

அந்த அறிக்கையின்படி, உலகில் அதிக போக்குவரத்து நெரிசல் உள்ள நாடாக நைஜீரியா பதிவாகியுள்ளதுடன், கொஸ்டரிகா இரண்டாவது இடமாக பதிவாகியுள்ளது.

உலகில் அதிக போக்குவரத்து நெரிசல் கொண்ட நாடுகளின் பட்டியலில் முன்னணியில் இலங்கை | Sri Lanka Ranked Third Most Traffic In The World

இதேவேளை, எஸ்தோனியா மிகக் குறைந்த போக்குவரத்து நெரிசல் உள்ள நாடாகவும், ஆஸ்திரியா மற்றும் பின்லாந்து ஆகியவையும் மிகக் குறைந்த போக்குவரத்து நெரிசல் உள்ள நாடுகளாகவும் பதிவாகியுள்ளன.

இந்த நிலையில், ஒரு பயணத்தில் செலவழிக்கப்படும் நேரம் மற்றும் பயன்படுத்தப்படும் எரிபொருளின் அளவு ஆகியவற்றைக் கணக்கில் கொண்டு இந்த போக்குவரத்து நெரிசல் தரவுகள் தயாரிக்கப்படுவதாக கூறப்பட்டுள்ளது.

பாடசாலை மாணவர்களுக்கு வழங்கப்பட்ட அனுமதி! கல்வி அமைச்சின் அறிவிப்பு

பாடசாலை மாணவர்களுக்கு வழங்கப்பட்ட அனுமதி! கல்வி அமைச்சின் அறிவிப்பு

டெங்கு நோய் அபாயம் : மூடப்பட்ட பல்கலைக்கழகம் நாளை மீண்டும் திறப்பு!

டெங்கு நோய் அபாயம் : மூடப்பட்ட பல்கலைக்கழகம் நாளை மீண்டும் திறப்பு!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 

ReeCha
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, Toronto, Canada

08 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், மல்லாவி, ஆனைப்பந்தி, Toronto, Canada

21 Jul, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மானிப்பாய், Kornwestheim, Germany, Vancouver, Canada

08 Jun, 2026
மரண அறிவித்தல்

காரைநகர், Zürich, Switzerland

02 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், புங்குடுதீவு, கொழும்பு, Brampton, Canada

13 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

இளவாலை, வவுனியா, Paris, France

12 Jul, 2022
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், சுண்டுக்குழி

11 Jul, 2026
மரண அறிவித்தல்

கைதடி, கொழும்பு, New York, Rochester, United States

10 Jul, 2026
மரண அறிவித்தல்

கொட்டாஞ்சேனை, Watford, United Kingdom

07 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொக்குவில் மேற்கு

08 Jul, 2021
8ம் ஆண்டு நினைவஞ்சலி
8ம் ஆண்டு நினைவஞ்சலி

கொம்மந்தறை, கனடா, Canada

12 Jul, 2018
25ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை

19 Jun, 2001
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

ஒட்டுசுட்டான், Milton Keynes, United Kingdom

11 Jul, 2019
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, மானிப்பாய், Duisburg, Germany, London, United Kingdom

10 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பொலிகண்டி, தெஹிவளை

11 Jul, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில், Livry-Gargan, France

23 Jun, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

உரும்பிராய், ஊரெழு

12 Jun, 2026
மரண அறிவித்தல்

கொம்மாந்துறை, Wallasey, United Kingdom

10 Jul, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம், வெள்ளவத்தை

07 Jul, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குளம், Ilford, United Kingdom, பிரித்தானியா, United Kingdom

10 Jul, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, வேலணை புளியங்கூடல், Guelph, Canada

10 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Chennai, India, London, United Kingdom

10 Jul, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

09 Jul, 2011