சவக்கடலில் இருந்து மீட்கப்பட்ட ஈரானின் 450 கிலோ ஏவுகணை
Israel-Hamas War
Iran-Israel Cold War
By Sumithiran
வார இறுதியில் ஈரான் இஸ்ரேலுக்கு எதிராக மேற்கொண்ட தாக்குதலின்போது சவக்கடலில் விழுந்தநிலையில் 450 கிலோகிராம் எடையுள்ள ஈரானிய ஏவுகணையை இஸ்ரேல் படையினர் கைப்பற்றியுள்ளனர்.
இந்த ஏவுகணை இஸ்ரேலிய இராணுவ தளத்தில் மற்ற பலஸ்தீனிய கொடியுடன் கூடிய ரொக்கெட்டுகளுடன் காணப்படுகிறது.
இஸ்ரேல் மீது தாக்குதல்
சனிக்கிழமை இரவு, ஈரான் 300க்கும் மேற்பட்ட ட்ரோன்கள், கப்பல் ஏவுகணைகள் மற்றும் பொலிஸ்டிக் ஏவுகணைகளைப் பயன்படுத்தி இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தியது.
450 ק"ג חומר נפץ: כך נראה הטיל שנורה מאיראן ונחת במרכז ים המלח@shapira_nitzan pic.twitter.com/CBKAsqxNFS
— החדשות - N12 (@N12News) April 16, 2024
சிரியாவில் உள்ள ஈரானிய தூதரகத்தின் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
விடுதலைப் புலிகளை வணங்கிய சிங்களவர்கள் ! 1 நாள் முன்
இனவாதம் வாழ்வது வடக்கு கிழக்கில் இல்லை… தென்னிலங்கையில்தான்…
5 நாட்கள் முன்
10ம் ஆண்டு நினைவஞ்சலி