ஜோர்தானை தாக்கிய ஈரானிய ஏவுகணைகள்! பலியாகிய அமெரிக்க வீரர்கள்

United States of America Jordan Iran-US Conflict
By Dharu Jul 18, 2026 10:27 PM GMT
Report

ஜோர்தானில் ஈரான் மேற்கொண்ட பாலிஸ்டிக் ஏவுகணை மற்றும் ஆளில்லா விமான (ட்ரோன்) தாக்குதல்களை தடுத்து நிறுத்தும் நடவடிக்கையின்போது, இரண்டு அமெரிக்க இராணுவ வீரர்கள் உயிரிழந்ததாக அமெரிக்க மத்திய கட்டளை (CENTCOM) உறுதிப்படுத்தியுள்ளது.

மேலும், ஒரு வீரர் காணாமல் போயுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பென்டகன் வெளியிட்ட தகவலின்படி, ஜூலை 17-ஆம் திகதி நடைபெற்ற இந்த தாக்குதலின்போது, அமெரிக்கா மற்றும் அதன் கூட்டணி படைகள் தற்காப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்தன.

இதில் நான்கு அமெரிக்க வீரர்கள் காயமடைந்து ஜோர்தானில் உள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றனர்.

இலக்கு வைக்கப்படும் ஈரானின் தெற்கு துறைமுகங்கள்! கடற்படை முற்றுகையை வலுப்படுத்தியுள்ள அமெரிக்கா

இலக்கு வைக்கப்படும் ஈரானின் தெற்கு துறைமுகங்கள்! கடற்படை முற்றுகையை வலுப்படுத்தியுள்ள அமெரிக்கா

உயிரிழந்த அமெரிக்க இராணுவ வீரர்களின் 

பின்னர் அவர்கள் அனைவரும் மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பியதாகவும், லேசான காயமடைந்த மற்ற வீரர்கள் மீண்டும் பணியில் சேர்ந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜோர்தானை தாக்கிய ஈரானிய ஏவுகணைகள்! பலியாகிய அமெரிக்க வீரர்கள் | Iranian Missile Hit Jordan American Soldier Killed

இந்த சம்பவத்துடன், தற்போதைய மோதல் தொடங்கியதிலிருந்து உயிரிழந்த அமெரிக்க ராணுவ வீரர்களின் எண்ணிக்கை 16 ஆக உயர்ந்துள்ளது. மேலும், 430-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.

உயிரிழந்த வீரர்களின் பெயர்கள் மற்றும் பிற விவரங்கள், அவர்களது குடும்பத்தினருக்கு அதிகாரப்பூர்வமாக தகவல் தெரிவிக்கப்பட்ட பிறகே வெளியிடப்படும் என்று சென்ட்காம் தெரிவித்துள்ளது.

இதற்கிடையில், அமெரிக்கா ஈரான் மீது தாக்குதல்களைத் தொடர்ந்தால் மறக்க முடியாத பாடங்களை எதிர்கொள்ள நேரிடும் என்று ஈரானின் உயர்மட்ட தலைமையிலிருந்து எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மறுபுறம், ஈரானின் இராணுவ மற்றும் ஆயுதக் கட்டமைப்புகள் மீது தொடர்ந்து ஏழாவது நாளாக தாக்குதல்கள் நடத்தப்பட்டதாக அமெரிக்க இராணுவம் தெரிவித்துள்ளது.

இதற்கு பதிலடியாக, குவைத், ஈராக், பஹ்ரைன், ஜோர்டான் மற்றும் சவூதி அரேபியாவில் உள்ள அமெரிக்க இராணுவத் தளங்களை ஈரான் குறிவைத்து தாக்கியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதில் குவைத்தில் உள்ள கடல்நீர் சுத்திகரிப்பு நிலையம் மற்றும் எண்ணெய் நிலையம் சேதமடைந்ததாகவும் கூறப்படுகிறது.

ஹோர்முஸ் நீரிணையில் கண்ணிவெடியில் சிக்கி சிதறிய கப்பல்கள்

ஹோர்முஸ் நீரிணையில் கண்ணிவெடியில் சிக்கி சிதறிய கப்பல்கள்

அதிகாலைவேளை ஈரான் நடத்திய தாக்குதல் : குவைத் முக்கிய எண்ணெய் ஆலைக்கு பெருஞ்சேதம்

அதிகாலைவேளை ஈரான் நடத்திய தாக்குதல் : குவைத் முக்கிய எண்ணெய் ஆலைக்கு பெருஞ்சேதம்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!
ReeCha
மரண அறிவித்தல்

சாரையடி, வத்தளை, Riyadh, Saudi Arabia, North York, Canada

14 Jul, 2026
மரண அறிவித்தல்

ஆவரங்கால், கொழும்பு, London, United Kingdom

13 Jul, 2026
மரண அறிவித்தல்

தொல்புரம், Frankfurt, Germany, Boston, United States

15 Jul, 2026
மரண அறிவித்தல்

கோப்பாய் தெற்கு, மீசாலை, Vaughan, Canada

08 Jul, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, Nigeria, Tooting, United Kingdom

15 Jul, 2026
அகாலமரணம்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வேலணை, தொல்புரம், Markham, Canada

19 Jun, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு 7ம் வட்டாரம், London, United Kingdom

19 Jul, 2024
13ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

நயினாதீவு, புங்குடுதீவு, கொழும்பு

13 Jul, 2026
17ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, யாழ்ப்பாணம்

19 Jul, 2009
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புளியங்கூடல், யாழ்ப்பாணம்

21 Jun, 2026
அகாலமரணம்

Chavakacheri, Ried im Innkreis, Austria

14 Jul, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பாண்டியன்குளம், பிரித்தானியா, United Kingdom

18 Jul, 2019
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, New Malden, United Kingdom

10 Jul, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கோவில்குளம், மன்னார், Ebeltoft, Denmark, Århus, Denmark

14 Jul, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், கொழும்பு

19 Jul, 2019
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Ilford, United Kingdom

18 Jul, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

முல்லைத்தீவு, Kettenkamp, Germany

17 Jul, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு கிழக்கு, வவுனியா, திருநாவற்குளம்

17 Jul, 2016
மரண அறிவித்தல்

அனலைதீவு, யாழ்ப்பாணம், கொழும்பு, Markham, Canada

13 Jul, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி, Toronto, Canada

17 Jul, 2017
3ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, மானிப்பாய், Toronto, Canada

15 Jul, 2023