தொடரும் பதற்றம்: இஸ்ரேலின் இரண்டு விமான தளங்களை தாக்கிய ஈரான் ஏவுகணைகள்!

Israel Iran World
By Shalini Balachandran Apr 15, 2024 12:34 PM GMT
Report

இஸ்ரேலின் இரண்டு விமான தளங்களை ஈரான் ஏவுகணைகள் தாக்கியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்து வெளியிட்டுள்ளன.

சிரியா நாட்டின் தலைநகர் டமாஸ்கசில் அமைந்த ஈரான் நாட்டின் தூதரகம் மீது இஸ்ரேல் படைகள் அதிரடி தாக்கிய நிலையில் ஈரானின் இஸ்லாமிய புரட்சி படையை சேர்ந்த மூன்று முக்கிய அதிகாரிகள் மரணமடைந்தனர்.

இதனால் ஆத்திரமடைந்த ஈரான், இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தப்படும் என சூளுரைத்ததையடுத்து இரண்டு வாரங்களாக அந்த பகுதியில் பதற்ற நிலை நீடித்தது.

இரத்தினத்திலான கடவுள் சிலையை விற்க முயன்ற இருவர் கைது

இரத்தினத்திலான கடவுள் சிலையை விற்க முயன்ற இருவர் கைது


ஏவுகணைகள் 

இந்நிலையில், இஸ்ரேல் மீது கடந்த சனிக்கிழமை(13) ஈரான் நூற்றுக்கும் மேற்பட்ட நடுத்தர ரக பாலிஸ்டிக் வகை ஏவுகணைகளையும், 30 இற்கும் கூடுதலான தரைவழி தாக்குதல் நடத்த கூடிய ஏவுகணைகள் மற்றும் 150 இற்கும் மேற்பட்ட ஆளில்லா விமானங்களை கொண்டும் இஸ்ரேல் மீது அதிரடி தாக்குதலை மேற்கொண்டது.

தொடரும் பதற்றம்: இஸ்ரேலின் இரண்டு விமான தளங்களை தாக்கிய ஈரான் ஏவுகணைகள்! | Iranian Missiles Hit 2 Israeli Air Bases

இந்நிலையில், இஸ்ரேலுடன் தொடர்புடைய சரக்கு கப்பலை ஈரான் படையினர் சிறை பிடித்துள்ளதோடு இஸ்ரேலின் இரண்டு விமான தளங்களை ஈரான் ஏவுகணைகள் தாக்கியுள்ளன.

வாகன இறக்குமதிக்கு விரைவில் அனுமதி! வெளியான அறிவிப்பு

வாகன இறக்குமதிக்கு விரைவில் அனுமதி! வெளியான அறிவிப்பு

தாக்குதல்

இஸ்ரேல் நாட்டின் நெவாதிம் விமான தளத்தின் மீது ஐந்து பாலிஸ்டிக் ரக ஏவுகணைகள் தாக்கியதில் சி-130 என்ற இராணுவ போக்குவரத்து விமானமொன்று ஓடுபாதை மற்றும் கிடங்குகள் ஆகியவை தாக்கி அழிக்கப்பட்டுள்ளன.

தொடரும் பதற்றம்: இஸ்ரேலின் இரண்டு விமான தளங்களை தாக்கிய ஈரான் ஏவுகணைகள்! | Iranian Missiles Hit 2 Israeli Air Bases

இதேபோன்று இஸ்ரேலில் நெகவ் பாலைவன பகுதியில் உள்ள விமான தளத்தின் மீது நான்கு ஏவுகணைகள் தாக்குதல் நடத்திய நிலையில் இதில் பெரிய அளவில் பாதிப்பு எதுவும் ஏற்படவில்லையென சரவதே ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

தமிழர்கள் பிரபாகரனுக்கு பின்னர் ஒரு தமிழ் தலைமையை அடையாளம் காணவில்லை: சாள்ஸ் நிர்மலநாதன் பகிரங்கம்

தமிழர்கள் பிரபாகரனுக்கு பின்னர் ஒரு தமிழ் தலைமையை அடையாளம் காணவில்லை: சாள்ஸ் நிர்மலநாதன் பகிரங்கம்

ஆளில்லா விமானங்கள்

இஸ்ரேல் மீது ஏழு ஹைப்பர்சோனிக் ரக ஏவுகணைகள் ஏவப்பட்டதோடு அவை இடைமறித்து அழிக்கப்படவில்லையென ஈரான் தெரிவித்துள்ளது.

தொடரும் பதற்றம்: இஸ்ரேலின் இரண்டு விமான தளங்களை தாக்கிய ஈரான் ஏவுகணைகள்! | Iranian Missiles Hit 2 Israeli Air Bases

எனினும் 79 ஆளில்லா விமானங்கள் மற்றும் மூன்று ஹைப்பர்சோனிக் ரக ஏவுகணைகள் ஆகியவற்றை அமெரிக்க இராணுவம் தாக்கி அழித்ததுள்ளதாக அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த பதிலடியை இஸ்ரேல் பாதுகாப்பு படையின் செய்தி தொடர்பாளர் டேனியல் ஹகாரியும் உறுதிப்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

யாழில் தனியார் பேருந்து பிரச்சினை: டக்ளஸ் தலைமையில் தீர்வு

யாழில் தனியார் பேருந்து பிரச்சினை: டக்ளஸ் தலைமையில் தீர்வு

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!
ReeCha
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Frankfurt, Germany

18 Jun, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கொக்குவில், கொக்குவில் கிழக்கு, வெள்ளவத்தை, Le Blanc-Mesnil, France

20 Jun, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Herbolzheim, Germany

18 Jun, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய் மேற்கு, சுன்னாகம்

29 Jun, 2016
4ம் ஆண்டு நினைவஞ்சலி

துணுக்காய், புத்தூர், பேர்ண், Switzerland

14 Jul, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Noisiel, France

29 Jun, 2021
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, Oshawa, Canada

21 Jun, 2026
மரண அறிவித்தல்

யாழ் பருத்தித்துறை வராத்துப்பளை, Jaffna, புற்றளை

25 Jun, 2026
மரண அறிவித்தல்

கொழும்பு, கொழும்பு 15

25 Jun, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வேலணை சோளாவத்தை, London, United Kingdom

27 Jun, 2026
மரண அறிவித்தல்

குரும்பசிட்டி, Zürich, Switzerland

24 Jun, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, சிட்னி, Australia, கொழும்பு

28 Jun, 2011
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சண்டிலிப்பாய், Vaughan, Canada

24 Jun, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், ஆறுகால்மடம், பிரான்ஸ், France

24 Jun, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Montreal, Canada, நியூ யோர்க், United States

25 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, கொழும்பு, யாழ்ப்பாணம், Jakarta, Indonesia, சென்னை, India, Toronto, Canada

26 Jun, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Toronto, Canada, Mississauga, Canada

08 Jul, 2025
கண்ணீர் அஞ்சலி
மரண அறிவித்தல்

அராலி, வட்டுக்கோட்டை, Paris, France

19 Jun, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, தெஹிவளை

01 Jul, 2023
மரண அறிவித்தல்

யாழ் மண்டைதீவு 7ம் வட்டாரம், Jaffna, மல்லாவி யோகபுரம், London, United Kingdom

23 Jun, 2026
மரண அறிவித்தல்

நல்லூர், Ontario, Canada

11 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சிறுப்பிட்டி, Edgware, United Kingdom

27 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, உருத்திரபுரம், Montreal, Canada

30 Jun, 2021
மரண அறிவித்தல்

கோண்டாவில், யாழ்ப்பாணம், மட்டக்களப்பு, கொழும்பு, London, United Kingdom, Richmond Hill, Canada

23 Jun, 2026
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, Villeneuve-Saint-Georges, France

20 Jun, 2026