கொல்லப்பட வேண்டிய தலைவர்கள் : ஈரான் பத்திரிகை வெளியிட்ட பட்டியல்

Benjamin Netanyahu Donald Trump Emmanuel Macron Iran Keir Starmer
By Jaso Jul 12, 2026 01:38 PM GMT
Report

 இஸ்ரேல் மற்றும் ஐரோப்பிய நாடுகளில் கொல்லப்பட வேண்டிய தலைவர்கள் என்ற பெயரில் ஒரு பட்டியலை ஈரான் பத்திரிகை ஒன்று வெளியிட்டு உள்ளமை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அந்த செய்தித்தாளின் பெயர் ஹம்ஷஹ்ரி என்பதாகும். ஈரானின் உச்ச தலைவர் மொஜ்தபா அறிக்கை ஒன்றுடன், 13 உலக நாடுகளின் தலைவர்களின் புகைப்படங்களை வெளியிட்டு கொல்லப்பட வேண்டியவர்கள் என்று குறிப்பிட்டு உள்ளது.

பட்டியலில் இடம்பிடித்த தலைவர்கள்

 பட்டியலில் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப், இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு, பிரிட்டன் பிரதமர் கேர் ஸ்டார்மர் ஆகியோரின் பெயர்கள் இடம்பெற்று உள்ளன.

கொல்லப்பட வேண்டிய தலைவர்கள் : ஈரான் பத்திரிகை வெளியிட்ட பட்டியல் | Iranian Newspaper Publishes List Of 13 People

இவர்கள் தவிர, அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் மார்க்கோ ரூபியோ, பாதுகாப்புத் துறை அமைச்சர் பீட்டர் ஹெக்சேத், பிரான்ஸ் ஜனாதிபதி மக்ரான், இத்தாலி பிரதமர் மெலோனி, ஜெர்மன் சான்சிலர் பிரெட்ரிக் மெர்ஸ் ஆகியோரின் பெயர்களும் பட்டியலில் இடம்பெற்று உள்ளன.

  இதேவேளை தனது தந்தையின் கொலைக்கு பழி வாங்கப்படும் என ஈரான் உச்சதலைவர் மொஜ்தபா கமேனி தெரிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

அமெரிக்கத் தளங்களை இலக்கு வைத்து ஈரான் தொடர் தாக்குதல் : கத்தார் விடுத்துள்ள அறிவிப்பு

அமெரிக்கத் தளங்களை இலக்கு வைத்து ஈரான் தொடர் தாக்குதல் : கத்தார் விடுத்துள்ள அறிவிப்பு

ட்ரம்பின் நெருங்கிய கூட்டாளி திடீர் மரணம்

ட்ரம்பின் நெருங்கிய கூட்டாளி திடீர் மரணம்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!


ReeCha
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, Toronto, Canada

08 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், மல்லாவி, ஆனைப்பந்தி, Toronto, Canada

21 Jul, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மானிப்பாய், Kornwestheim, Germany, Vancouver, Canada

08 Jun, 2026
மரண அறிவித்தல்

காரைநகர், Zürich, Switzerland

02 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், புங்குடுதீவு, கொழும்பு, Brampton, Canada

13 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, மானிப்பாய், Duisburg, Germany, London, United Kingdom

10 Jul, 2026
மரண அறிவித்தல்

கொம்மாந்துறை, Wallasey, United Kingdom

10 Jul, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

இளவாலை, வவுனியா, Paris, France

12 Jul, 2022
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், சுண்டுக்குழி

11 Jul, 2026
மரண அறிவித்தல்

கைதடி, கொழும்பு, New York, Rochester, United States

10 Jul, 2026
மரண அறிவித்தல்

கொட்டாஞ்சேனை, Watford, United Kingdom

07 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொக்குவில் மேற்கு

08 Jul, 2021
8ம் ஆண்டு நினைவஞ்சலி
8ம் ஆண்டு நினைவஞ்சலி

கொம்மந்தறை, கனடா, Canada

12 Jul, 2018
25ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை

19 Jun, 2001
7ம் ஆண்டு நினைவஞ்சலி

ஒட்டுசுட்டான், Milton Keynes, United Kingdom

11 Jul, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பொலிகண்டி, தெஹிவளை

11 Jul, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில், Livry-Gargan, France

23 Jun, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

உரும்பிராய், ஊரெழு

12 Jun, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம், வெள்ளவத்தை

07 Jul, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குளம், Ilford, United Kingdom, பிரித்தானியா, United Kingdom

10 Jul, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, வேலணை புளியங்கூடல், Guelph, Canada

10 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Chennai, India, London, United Kingdom

10 Jul, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

09 Jul, 2011