வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த 22 ஈரானியர்கள் விடுவிப்பு!

Sri Lanka United States of America Iran Middle East World
By Shalini Balachandran Mar 08, 2026 06:14 AM GMT
Report

ஈரானியக் கப்பலிலிருந்து மீட்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த 22 பேர், சிகிச்சை முடிந்து தற்போது விடுவிக்கப்பட்டுள்ளனர்.

தென் கடற்பரப்பில் அமெரிக்கக் கடற்படையினரின் தாக்குதலுக்குள்ளாகி மூழ்கிய IRIS Dena என்ற ஈரானியப் போர்க்கப்பலிலிருந்தே இவர்கள் மீட்கப்பட்டிருந்தனர்.

கடந்த புதன்கிழமை அமெரிக்க நீர்மூழ்கிக் கப்பல் நடத்திய தாக்குதலில் குறித்த போர்க்கப்பல் மூழ்கிய போது காயமடைந்த நிலையில் இவர்கள், இலங்கை கடற்படையினரால் மீட்கப்பட்டு அவசர சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தனர்.

ஆயுதங்களின்றி இருந்த IRIS Dena : ஈரானின் கருத்தை மறுக்கும் அமெரிக்கா

ஆயுதங்களின்றி இருந்த IRIS Dena : ஈரானின் கருத்தை மறுக்கும் அமெரிக்கா

பலத்த பாதுகாப்பு

வைத்தியசாலையிலிருந்து வெளியேற்றப்பட்ட அனைவரும், தற்போது பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் கொக்கலையில் உள்ள இலங்கை விமானப்படை (SLAF) தளத்திற்கு மாற்றப்பட்டுள்ளனர்.

வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த 22 ஈரானியர்கள் விடுவிப்பு! | Iranian Sailors Released To Slaf Koggala Base

இதனைத் தொடர்ந்து கொக்கலை விமானப்படைத் தளத்தைச் சுற்றியுள்ள பகுதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழலுக்கு மத்தியில், சர்வதேச முக்கியத்துவம் வாய்ந்த இந்த விவகாரம் குறித்து பாதுகாப்புத் தரப்பினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்திய பெருங்கடலில் உருவெடுத்துள்ள நேரடி போட்டி...! இரு வல்லரசுகளின் மோதலில் சிக்கிய இலங்கை

இந்திய பெருங்கடலில் உருவெடுத்துள்ள நேரடி போட்டி...! இரு வல்லரசுகளின் மோதலில் சிக்கிய இலங்கை

நோர்வே அமெரிக்கத் தூதரகத்தில் சக்திவாய்ந்த குண்டுவெடிப்பு!

நோர்வே அமெரிக்கத் தூதரகத்தில் சக்திவாய்ந்த குண்டுவெடிப்பு!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!     

ReeCha
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, Bristol, United Kingdom

08 Jun, 2024
16ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Thun, Switzerland

08 Jun, 2010
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொடிகாமம், வெள்ளாம்போக்கட்டி, புளியம்பொக்கணை, வவுனியா, கொழும்பு

11 May, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 4ம் வட்டாரம், புங்குடுதீவு 5ம் வட்டாரம், செட்டிக்குளம், பேர்லின், Germany

04 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கட்டுவன், நுவரெலியா

10 May, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கணுக்கேணி மேற்கு, Essex, United Kingdom

03 Jun, 2023
மரண அறிவித்தல்

தெல்லிப்பளை, சூரிச், Switzerland

04 Jun, 2026
நன்றி நவிலல்

கரைச்சிக்குடியிருப்பு, ஒட்டுசுட்டான்

08 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
8ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், காரைநகர் புதுறோடு, கொழும்பு

08 Jun, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில் தெற்கு, இணுவில் மேற்கு

21 May, 2025
மரண அறிவித்தல்

கரவெட்டி, விசுவமடு

06 Jun, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Lucerne, Switzerland

06 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மாதகல், நல்லூர், புளியங்குளம், மதவுவைத்தகுளம்

09 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், விசுவமடு, வவுனியா கற்குழி

19 May, 2025
மரண அறிவித்தல்

வசவிளான், யாழ்ப்பாணம், Canberra, Australia

03 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மருதங்கேணி, யோகபுரம், பளை, யாழ்ப்பாணம், சென்னை, India

08 May, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, Mülheim, Germany, Dortmund, Germany

18 May, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, கிளிநொச்சி, Zürich, Switzerland

05 Jun, 2022
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, வடலியடைப்பு, நல்லூர், கொழும்பு

05 Jun, 2016
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Brugg, Switzerland

08 May, 2026
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, வாணக்குடியிருப்பு, தம்பசிட்டி, கொழும்பு, London, United Kingdom

28 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், கொட்டாஞ்சேனை

03 Jun, 2021