சவுதி தளத்தில் நின்ற அமெரிக்க விமானங்கள்: துல்லியமாக தாக்கியது ஈரான்

Saudi Arabia Iran Iran-US Conflict
By Sumithiran Mar 14, 2026 12:27 PM GMT
Sumithiran

Sumithiran

in உலகம்
Report

சவுதி தளத்தில் நின்ற அமெரிக்காவின் ஐந்து எரிபொருள் நிரப்பு விமானங்கள் ஈரானின் ஏவுகணை தாக்குதலில் சேதமடைந்துள்ளதாக Wall ⁠Street Journal நேற்று வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளது.

இரண்டு அமெரிக்க அதிகாரிகளை மேற்கோள்காட்டி இந்த செய்தி வெளியிடப்பட்டுள்ளது.

ஐந்து விமானங்கள் சேதம்

இதன்படி சவுதி அரேபியாவில் உள்ள பிரின்ஸ் சுல்தான் விமான தளத்தில் ஐந்து அமெரிக்க விமானப்படை எரிபொருள் நிரப்பும் விமானங்கள் தரித்து நின்றவேளை ஈரான் நடத்திய ஏவுகணை தாக்குதலில் அவை சேதமடைந்துள்ளன. ஆனால் முழுமையாக அழிக்கப்படவில்லை.

சவுதி தளத்தில் நின்ற அமெரிக்க விமானங்கள்: துல்லியமாக தாக்கியது ஈரான் | Iranian Strike Damages Five Us Refueling Planes

image credit cnbctv18

மேலும் அவை சரிசெய்யப்பட்டு வருகின்றன என்று Wall ⁠Street Journalகூறியது, தாக்குதல்களில் யாரும் கொல்லப்படவில்லை என்றும் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அல்லாகு அக்பர் என்று அமெரிக்காவை தாக்கிய ஈரான்

அல்லாகு அக்பர் என்று அமெரிக்காவை தாக்கிய ஈரான்

ஈரானிலிருந்து ஆப்கானுக்கு தப்பிச் செல்லும் மக்கள்

ஈரானிலிருந்து ஆப்கானுக்கு தப்பிச் செல்லும் மக்கள்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!


ReeCha
மரண அறிவித்தல்

Müntschemier, Switzerland, Kerzers, Switzerland

10 Mar, 2026
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், South Croydon, United Kingdom

14 Mar, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 4ம் வட்டாரம், Le Blanc-Mesnil, France

02 Feb, 2026
நன்றி நவிலல்

காரைநகர், யாழ்ப்பாணம், புத்தளம், திருகோணமலை, கொழும்பு

13 Feb, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன் தெற்கு, Montreal, Canada

14 Mar, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

ஏழாலை மத்தி, ஏழாலை, Vejle, Denmark, Fredericia, Denmark

12 Feb, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, ஓமான், Oman, India, London, United Kingdom

06 Mar, 2024
25ம் ஆண்டு நினைவஞ்சலி, 6ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, உவர்மலை

14 Mar, 2001
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Olten, Solothum, Switzerland

26 Feb, 2022
மரண அறிவித்தல்

அச்சுவேலி தெற்கு நாவற்காடு

12 Mar, 2026
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, Langenthal, Switzerland

13 Mar, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

பதுளை, புங்குடுதீவு 6ம் வட்டாரம், யாழ்ப்பாணம், Paris, France

28 Feb, 2026
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, Stouffville, Canada

07 Mar, 2026
மரண அறிவித்தல்

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, Hamilton, Canada

06 Mar, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி