எதிர்பாராத நேரம் அடித்த இஸ்ரேல் : நிலைகுலைந்த ஈரான்

Benjamin Netanyahu Cyber Attack Israel Iran Israel-Hamas War
By Raghav Oct 13, 2024 06:07 AM GMT
Report

இஸ்ரேல் (Israel) - ஈரான் (Iran) இடையேயான போர் பதற்றம் அதிகரித்து வரும் நிலையில், ஈரான் மீது இஸ்ரேல் மிகப்பெரிய சைபர் தாக்குதலை (Cyberattack) மேற்கொண்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

குறித்த சைபர் தாக்குதல் நேற்றையதினம் (12.10.2024) நடாத்தப்பட்டதுடன், ஈரானின் அணுசக்தி நிலையம் முதல் பல முக்கிய இடங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்தாண்டு இஸ்ரேல் மீது ஹமாஸ் (Hamas) நடத்திய தாக்குதலால் இந்த மோதல் தொடங்கியது. அதன் பிறகு ஹமாஸ் மீது இஸ்ரேல் தொடர் தாக்குதலை மேற்கொண்டு வருகிறது.

காசாவில் தொடரும் பதற்றம்! ஜபாலியா முகாமில் சிக்கியுள்ள ஆயிரக்கணக்கான மக்கள்

காசாவில் தொடரும் பதற்றம்! ஜபாலியா முகாமில் சிக்கியுள்ள ஆயிரக்கணக்கான மக்கள்

சைபர் தாக்குதல்

ஹமாஸிற்கு ஆதரவாக ஹிஸ்புல்லா (Hezbollah) இஸ்ரேல் மீது தாக்குதல் மேற்கொண்டது. இதையடுத்து ஹிஸ்புல்லா மீதும் இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது.

எதிர்பாராத நேரம் அடித்த இஸ்ரேல் : நிலைகுலைந்த ஈரான் | Irans Cyber Attack Israel

குறிப்பாகக் கடந்த மாதம் இஸ்ரேல் நடத்திய ஏவுகணை தாக்குதலில் ஹிஸ்புல்லா தலைவர் நஸ்ரல்லா கொல்லப்பட்டார். ஹிஸ்புல்லா என்பது ஈரான் ஆதரவு பெற்ற ஒரு அமைப்பாகும்.

இதனால் இஸ்ரேலின் இந்தத் தாக்குதல் ஈரானை ஆத்திரப்படுத்தியுள்ளது. இந்நிலையில், கடந்த வாரம் ஈரான் இஸ்ரேல் மீது சரமாரி ஏவுகணை தாக்குதலை நடத்தியது.

இஸ்ரேலுக்கு உதவினால் நிலைமை மோசமாகும் - எச்சரிக்கை விடுத்த ஈரான்

இஸ்ரேலுக்கு உதவினால் நிலைமை மோசமாகும் - எச்சரிக்கை விடுத்த ஈரான்

ஏவுகணை தாக்குதல்

இதில் பெரியளவில் பாதிப்பு ஏற்படவில்லை என்றாலும் இதற்கு நிச்சயம் பழிவாங்குவோம் என்று இஸ்ரேல் கூறியிருந்த நிலையில், இப்போது ஈரான் மீது இஸ்ரேல் சைபர் தாக்குதல் நடாத்தியுள்ளது.

எதிர்பாராத நேரம் அடித்த இஸ்ரேல் : நிலைகுலைந்த ஈரான் | Irans Cyber Attack Israel

ஈரானை மொத்தமாக முடக்க வேண்டும் என்பதை இலக்காகக் கொண்டே இஸ்ரேல் இந்த சைபர் தாக்குதலை நடத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக ஈரானின் சைபர்ஸ்பேஸின் முன்னாள் செயலாளர் ஃபிரூசாபாடி கருத்து தெரிவிக்கையில் "ஈரான் அரசின் மூன்று முக்கிய அமைப்புகளான நீதித்துறை, சட்டமன்றம் மற்றும் நிர்வாகம் என்று மூன்றுமே மிக மோசமான சைபர் தாக்குதல்களால் பாதிக்கப்பட்டுள்ளன.

இரக்கம் காட்டாத இஸ்ரேல்! லெபனானை நோக்கி சீறிய ராக்கெட்டுகள்

இரக்கம் காட்டாத இஸ்ரேல்! லெபனானை நோக்கி சீறிய ராக்கெட்டுகள்


அணுசக்தி மையங்கள்

மேலும் பல முக்கிய தகவல்களும் திருடப்பட்டுள்ளன. குறிப்பாக எங்கள் அணுசக்தி மையங்களைக் குறிவைத்தும் தாக்குதல் நடந்துள்ளது. எரிபொருள் விநியோக உட்கட்டமைப்பு, நகராட்சி நிர்வாகம், போக்குவரத்து, துறைமுகங்கள் எனப் பலவற்றைக் குறிவைத்துத் தாக்குதல் நடந்துள்ளது.

எதிர்பாராத நேரம் அடித்த இஸ்ரேல் : நிலைகுலைந்த ஈரான் | Irans Cyber Attack Israel

சைபர் தாக்குதல் நடத்தப்பட்ட சில துறைகள் பற்றி மட்டுமே நான் சொல்கிறேன். இன்னும் பல அமைப்புகள் மீதும் சைபர் தாக்குதல் நடந்துள்ளது" என தெரிவித்துள்ளார்.

இஸ்ரேல்- ஈரான் இடையே நேரடி போர் வெடித்தால் இது சர்வதேச அளவில் மோசமான பாதிப்பை ஏற்படுத்தும் என அஞ்சப்படும் நிலையில், நிலைமை தொடர்ந்து மோசமடைவது உலகளவில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இரக்கம் காட்டாத இஸ்ரேல்! லெபனானை நோக்கி சீறிய ராக்கெட்டுகள்

இரக்கம் காட்டாத இஸ்ரேல்! லெபனானை நோக்கி சீறிய ராக்கெட்டுகள்

மூன்றாம் உலகப் போரின் ஆரம்பமா! ஐ.நா படைகள் மீது இஸ்ரேல் கோர தாக்குதல்

மூன்றாம் உலகப் போரின் ஆரம்பமா! ஐ.நா படைகள் மீது இஸ்ரேல் கோர தாக்குதல்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!


ReeCha
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சில்லாலை, கொய்யாத்தோட்டம், யாழ்ப்பாணம், கனடா, Canada

05 Apr, 2025
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Brampton, Canada

02 Apr, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

Kuala Lumpur, Malaysia, உரும்பிராய், Ilford, United Kingdom

12 Mar, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

எழுதுமட்டுவாழ், இருபாலை, Markham, Canada

12 Mar, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி, Montreal, Canada

09 Apr, 2020
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வண்ணார்பண்ணை, உடுவில், Scarborough, Canada

12 Mar, 2025
19ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

Vasavilan, England, United Kingdom, கொழும்பு

11 Apr, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

ஈச்சமோட்டை, பிரான்ஸ், France

12 Apr, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், கொக்குவில், Dortmund, Germany

24 Mar, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொழும்பு

05 Apr, 2015
1ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் புதுறோடு, Wembley, United Kingdom

23 Mar, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சுழிபுரம் வடக்கு, Paris, France

12 Apr, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

23 Mar, 2024
மரண அறிவித்தல்

விடத்தற்பளை, பாலையூற்று

09 Apr, 2025
மரண அறிவித்தல்

தனங்கிளப்பு, Lewisham, United Kingdom

06 Apr, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி
11ம் ஆண்டு நினைவஞ்சலி

கந்தரோடை, Montreal, Canada

12 Apr, 2014
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, யாழ்ப்பாணம், கொழும்பு, பிரித்தானியா, United Kingdom, Toronto, Canada

11 Apr, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், யாழ்ப்பாணம்

14 Mar, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், யாழ்ப்பாணம், பளை

11 Apr, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தொல்புரம், அராலி, Toronto, Canada

09 Apr, 2025
மரண அறிவித்தல்

பண்டத்தரிப்பு, Mississauga, Canada

08 Apr, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை கிழக்கு, London, United Kingdom

06 Apr, 2020
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

03 Apr, 2020
மரண அறிவித்தல்

குடத்தனை, வராத்துப்பளை, Montreal, Canada, Cornwall, Canada

07 Apr, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

பருத்தித்துறை, London, United Kingdom

11 Mar, 2025
மரண அறிவித்தல்

நவிண்டில், சுழிபுரம், London, United Kingdom

27 Mar, 2025
மரண அறிவித்தல்

Euskirchen, Germany, Coventry, United Kingdom

01 Apr, 2025
கண்ணீர் அஞ்சலி

கொக்குவில் மேற்கு, கொழும்பு

05 Apr, 2025