ஈரானிடம் அணுவாயுதங்கள் : அம்பலத்துக்கு வரும் ஒரு முக்கிய இரகசியம்
ஈரான் மீது தற்போதைய அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தான் தாக்குதல் நடவடிக்கையை மேற்கொண்டுள்ளார் என யாராவது நினைத்தால் அது அவர்களுக்கு ஏமாற்றமாகவே முடிம்.
ஈரான் மீது முன்னைய ஜனாதிபதிகள் டொனால்ட் றீகன், பில்கிளின்ரன், ஜோஜ் டபிள்யு புஷ், பராக் ஒபாமா மற்றும் ஜோபைடன் ஆகியோர் கடுமையான நடவடிக்கைகள் எடுத்ததற்கு பல உதாரணங்கள் உள்ளன.
ஈரான் மீது அமெரிக்க தலைவர்கள் தொடர்ச்சியாக மேற்கொண்ட உறுதியான நிலைப்பாடுதான் இன்றைய ட்ரம்பின் யுத்தம்.
ஈரான் மீதான அமெரிக்காவினன் பல தசாப்த கால விரோதம் என்பது வெறுமனே சாதாரண விரோதம் கிடையாது.அந்த நீண்ட நெடிய வன்மத்தின் வெளிப்பாடுதான் இன்று ஈரான் மீது அமெரிக்கா திணித்துள்ள யுத்தம்
ஈரான் மீது அமெரிக்காவிற்கு இவ்வாறு வன்மத்துடன் கூடிய விரோதம் ஏற்பட காரணமென்ன?
இதனை விரிவாக ஆராய்கிறது இந்த உண்மையின் தரிசனம் நிகழ்ச்சி
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |