ட்ரம்புக்கு ஈரானின் இரகசிய செய்தி! அதிசயக்க வைக்கும் அமெரிக்காவின் போரியல் யுக்தி
ஈரான் தொடர்பாக அமெரிக்காவின் அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து சர்வதேச அரசியல் வட்டாரங்களில் பரபரப்பான விவாதங்கள் நடைபெற்று வருகின்றன.
நேரடி போர் நடவடிக்கைகளை விட, பாரம்பரியமல்லாத மற்றும் எதிர்பாராத போரியல் யுக்திகளை அமெரிக்கா பயன்படுத்தக்கூடும் என்பது பாதுகாப்பு ஆய்வாளர்களின் கருத்து.
நேரடி படையெடுப்பு இல்லாத அழுத்த அரசியல் மற்றும் பொருளாதார தடைகள், தூதரக அழுத்தங்கள் கூட்டணி நாடுகள் வழியாக ஈரானின் நடவடிக்கைகளை கட்டுப்படுத்தும் முயற்சிகளே அமெரிக்கா கையாளவுள்ள பின்னணியாக பார்க்கப்படுகிறது.
பிராந்திய கூட்டாளிகள் மூலம் சக்தி சமநிலையை மாற்றும் யுக்தியும் அமெரிக்காவின் பார்வையில் இருப்பதாக கூறப்படுகிறது.
மேலும், குறிப்பிட்ட இராணுவ இலக்குகளை மட்டும் குறிவைக்கும் Precision strikes, மற்றும் தகவல் பரவல், உளவியல் அழுத்தம் போன்ற Information warfare யுக்திகளும் பேசப்படுகின்றன.
தற்போது ஈரானின் உள்நாட்டு அமைதியில் சமநிலை அற்றுப்போயுள்ள பதற்றத்தில் ட்ரம்பின் காய்நகர்த்தல் எவ்வாறு அமையப்போகும் என்பதை விரிவாக ஆராய்கிறது ஐ.பி.சி தமிழின் உண்மையின் தரிசனம் நிகழ்ச்சி...
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |